GOLD SHARE TRADING TIPS May 24

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

GOLD SHARE TRADING TIPS May 24

Post by ஆதித்தன் » Fri May 24, 2013 1:41 am

Image
GOLD Market சார்ட் பேட்டர்ன் நேற்று டபுள் ரெசிஸ்டன்ஸ் அமைத்த இடத்தில் ஒர் டவுன் எதிர்பார்த்தோம்... அது வெற்றிகரமாக நடந்தது. அதைப்போல், இன்று மீண்டும் அதே ரெசிஸ்டன்ஸ் லைனில் மார்கெட் அமர்ந்து கொண்டிருப்பதும், முந்தைய பாட்டம் லைன் சுருங்கி, ஒர் ட்ரை அங்கில் பேட்டர்ன் உருவாகிக் கொண்டிருப்பதனை பார்க்க முடிகிறது.

இவ்வாறான ரெசிஸ்டன்ஸ் லைனை கொண்டு உருவாக்கப்படும் அப்-ட்ரெண்ட் ட்ரை அங்கிள் ஒர் ப்ரேக்கிங்க் உச்சத்தினைக் கொடுக்கும் என்பது ஒர் வியூகம். அந்த வியூகத்தினை நம்பி, 1377 என்றப் புள்ளியினை ரிஸ்க்காகக் கொண்டு மார்கெட்டில் தங்கம் வாங்கினால் இலாபம் பெறலாம். மேலும், ஆர்டர் இடுவதற்கு முன்னர், ட்ரை அங்கில் சரியாக அமைந்திருக்கிறதா! அடுத்தக்கட்டமாக 1400 என்றப் புள்ளியினை உடைக்கத் தயாராகிறதா என்பதனை கவனமாகக் பார்த்துக் கொள்ளுங்கள்.


Gold Trading TIPS:


BUY > Above 1388

Market Movement : 1388 > 1417 > 1431

STOP LOSS : 1377

மார்கெட் சீறுவது மேல் நோக்கி என்பது நமது கணிப்பு என்றாலும், எதிர் திசையின் மீதும் ஒர் கண் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது ஸ்டாப் லாஸ் என்ற இடத்தில் எதிர் ஆர்டர் இட்டோம் என்றால், எத்திசைக்குச் சென்றாலும் ஏற்றத்திற்கான இறக்கத்தில் நட்டமின்றி ஆர்டரை வரிசையாகக் க்ளோஸ் செய்து கொள்ள முடியும். ஆகையால், மார்கெட்டில் உட்கார்ந்திருப்பவர்கள், இதனை செய்து வெற்றி பெற முடியும்.
Free Forex Trading Demo Account Visit > http://forex.padugai.com

===========================================================

குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”