Forex Currency EUR/USD Today Volatility 135 pips!!

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Currency EUR/USD Today Volatility 135 pips!!

Post by ஆதித்தன் » Thu May 23, 2013 11:09 pm

Image
EUR/USD கரன்சி அடுத்ததாக எப்பக்கம் நோக்கிச் செல்லும் என்ற ஒர் கேள்விக்குறியான பிவோட் புள்ளியினை மையமாகக் கொண்டு ஏற்றம் இறக்கத்தினை கொடுத்துக் கொண்டாரிந்தாலும், அதன் இன்றைய ஏற்ற இறக்க வித்தியாசம் 135 பைப்ஸ் அமைந்துள்ளது.

135 பைப்ஸ் ஏற்றம் கண்டிருந்தாலும் என்னும் சரியான ட்ரெண்ட் லைனை உருவாக்கவில்லை. ஆகையால், என்னும் மார்கெட் ஏற்றம் இறக்கம் சுருங்கி , தெரித்துச் செல்லும் என எதிர்பார்க்கிறேன். அவ்வாறு தெரிப்பது, எந்த திசையினை நோக்கி அமையும் என்பதனை கவனமாக பார்த்தறிந்து, இறங்கி வெற்றியுடன் திரும்ப வேண்டும்.

அதே நேரத்தில் நாளை வாரத்தின் கடைசி நாள் என்பதால், ட்ரெண்ட் லைன் உருவாக்கம் கண்டிப்பாக அமையும் என்று நம்பலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”