Crude Oil Trading / #CLN3 : Forex Future Trading Tips

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Crude Oil Trading / #CLN3 : Forex Future Trading Tips

Post by ஆதித்தன் » Thu May 23, 2013 12:36 pm

Image
Forex Currency Trading என்பதனைக் காட்டிலும் மிகவும் எளிதாக ஒவ்வொருவரும் ட்ரேடிங்க் செய்ய ஏதுவாக இருப்பது Crude Oil Trading. கடந்த இரண்டு வாரமாக நாம் க்ரூடு ஆயில் மார்கெட் மூவ்மெண்டினை வாட்ச் செய்து அலசி வருவதனை நீங்கள் அறிவீர்கள். அதன் படி, மார்கெட் ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் 96.5 - 98 ஆகியப் புள்ளிகளுக்கு இடையில் அமைந்து வருவதனை பார்த்து வருகிறோம். அதைப்போல், மார்கெட் காலக்கட்டம் என்பது கீழ் நோக்கியப் பாதை என்பதனையும் வீக்லி ரிப்போர்ட் வழங்குவதால், ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் அருகே விற்று இலாபத்துடன், அவ்வப் பொழுது நாம் வெளியேறிக் கொண்டே செல்லலாம்.

மார்கெட் இப்போதைய நிலவரத்தின்படி 93.4 என்றப் புள்ளி அருகே ஏற்ற இறக்கத்துடன் ஆடிக் கொண்டிருக்கிறது. இதன் இறக்கம் மேலும் இருக்கலாம்... அல்லது எழும்பலாம் என்றாலும், நீங்கள் 92 க்கு கீழ் சென்றப் பின்னர் வாங்கினாலும் இலாபத்துடன் வெளியேறலாம். ஆகையால், 92 என்றப் புள்ளிக்கு கீழ் பாட்டம் கிடைத்தால் வாங்கிப் பயன் பெறுங்கள்.

அல்லது, மார்கெட் ஏற்றம் கண்டு ரெசிஸ்டன்ஸ் லைன் அருகில் சென்றப் பின்னர் விற்று இலாபம் பாருங்கள்.

இடையில் ஆர்டர் எப்பொழுதுமே வேண்டாம்.

==================================================

குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”