Gold Hit Session High & Low 1414 > 1366

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Gold Hit Session High & Low 1414 > 1366

Post by ஆதித்தன் » Wed May 22, 2013 10:45 pm

Image
அமெரிக்காவின் காலை ஃப்ரெக்ஸ் வர்த்தகத்தின் பொழுது தங்கத்தின் விலை சட்டென உயர்ந்து 1414 என்றப் புள்ளியினை இன்றைய உச்சக்கட்ட ரெசிஸ்டன்ஸ் பாயிண்டாக அமைத்துவிட்டு, உயர்ந்த வேகத்திலேயே சரிவினையும் சந்திந்து 1367 என்றப் புள்ளியினை பாட்டமாக அமைத்துவிட்டது.

சற்று நேரத்திற்கு முன்னர் தான் டபுள் ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் உருவாகியிருப்பதால் மார்கெட் சரிய வாய்ப்பிருக்கிறது என்று சொல்லியிருந்தேன். அதைப்போல் மார்கெட் சரிவினைச் சந்தித்துவிட்டது என்றாலும் 1360 என்றப் புள்ளியினை உடைக்கவில்லை என்பதனை கவனிக்க வேண்டும்.

ஆகையால் மீதம் இருக்கும் நேரத்தில் மார்கெட் 1360 என்றப் புள்ளியினை உடைக்கிறதா எனப் பாருங்கள். உடைத்துவிட்டு இறக்கத்திற்கான ஏற்றமாக அமைவது, இறக்கத்திற்கான ஏற்றமாக அமையும் பட்சத்தில் அடுத்தக்கட்ட இறக்கமாக 1340 என்றப் புள்ளியினை எதிர்பார்க்கலாம்.

அல்லது ஏற்றத்திற்கான இறக்கமாக தற்போதைய இறக்கம் இருக்குமாயின் அடுத்தக்கட்ட மூவ்மெண்ட் வேகமாக மேல் நோக்கி இருக்கும். ஆகையால், அடுத்தக்கட்ட வர்த்தகம் எவ்வாறு அமைகிறது என்பதனை பார்த்துவிட்டு, களத்தில் இறங்குங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”