Gold Share Market Trading Tips

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Gold Share Market Trading Tips

Post by ஆதித்தன் » Wed May 22, 2013 6:42 pm

Image
Gold Trading செய்வது கடந்த சில வருடங்களுக்கு முன்பு எளிதான ஒன்று... அதாவது வாங்கிப் போடுங்க, விலை ஏறும் என்று சொல்லிடுவார்கள். அதனாலேயே பலர்க்கு கம்மோடிட்டி ட்ரேடிங்க் என்று சொன்னால் நஷ்டம் வராது என நம்பி ஷேர் மார்கெட்டில் இறங்கியவர்கள் பலர். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோல்டு விலை இறங்க ஆரம்பித்ததால், புலம்ப ஆரம்பித்தவர்களும் பலர்.

சரி, மார்கெட் தினம் தினம் ஏறுது இறங்குது. அதில் விளையாடி வெற்றியினையும் தோல்வியினையும் கண்டாலும் இலாபத்தினைப் பார்ப்பதுதானே நம்ம பிசினசு!!! அவ்வாறு கோல்டு ட்ரேடிங்கிலும் விளையாடி இலாபத்தினைப் பார்க்க இன்று ஒர் சமயம் கிடைத்துள்ளது.

கோல்டு விலை தற்பொழுது 1391 என்றப் புள்ளியருகே ஏற்ற இறக்கத்துடன் ஆடிக் கொண்டிருக்கிறது. இதன் முந்தைய ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் 1400 என்றப் புள்ளியருகே அமைந்துள்ளதனைப் பார்க்கலாம். அதாவது கடந்த பதிவில், மார்கெட் 1390 என்ற புள்ளியினை ரெசிஸ்டன்சாக அமைக்கும் பற்றத்தில் மார்கெட் திரும்பாமல் ஏறும் சூழல் ஏற்படலாம். ஆகையால் தற்போதைய ஏற்றத்தினை கணக்கில் கொண்டு, தொடரும் டவுண்ட்ரெண்டினை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தேன்.



தற்பொழுது மார்கெட் நாம் எதிர்பார்த்த ரெசிஸ்டன்ஸ் லைனைத் தொட்டுவிட்டு, ஏற்றத்திற்கான இறக்கத்தினைக் கொடுத்துவிட்டு மீண்டும் இறக்கத்தினை முழுமையாகப் பூர்த்தி செய்து 1400 என்றப் புள்ளியருகவே வந்திருக்கிறது. அதாவது இடையில் நடந்த ஒர் சம்பவம் முழுமையடைந்துவிட்டது. ஆகையால், மார்கெட் 1400 என்றப் புள்ளியருகே டபுள் ரெசிஸ்டன்ஸ் அமைக்கும் பற்றத்தில், அதன் இறக்கம் வேகமாகக் காணப்படும். அதாவது, விடுபட்ட டைம் ப்ரேமினை பூர்த்தி செய்ய விரைவாக ஒரே நாளில் கீழ் இறங்கிட வாய்ப்புகள் இருக்கிறது.

ஆகையால், மார்கெட் ஏறாது... இறங்குகிறது என நம்புகிறவர்கள் தைரியமாக 1420 என்றப் புள்ளியினை ஸ்டாப் லாசாகக் கொண்டு, 1400 > 1360, 1340, 1320 என்பதனை நோக்கி செல் ஆர்டர் இட்டு, இலாபத்துடன் இடையிலேயே வெளியேறிக் கொள்ளலாம்.
Free Forex Trading Demo Account Visit > http://forex.padugai.com

===========================================================

குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Gold Share Market Trading Tips

Post by கிருஷ்ணன் » Wed May 22, 2013 7:44 pm

என்னுடைய கணிப்பில் இது ஒரு சின்ன BOUNCE BACK.இதுவே மீண்டும் ஏறுமுகத்திற்காண அறிகுறியாகவும் மாறும் வாய்ப்புகள் உள்ளது.இது 1400 ஐ உடைக்கும் பட்சத்தில் காளையின் பிடிக்கு மாறி இங்கிருந்து 1450 மற்றும் 1470 புள்ளிகளை நோக்கி வேகமாக முன்னேறும்..எனவே ச‌ற்று நிதானமாகவே செயல்படுவது நல்லது.கரடி களைத்து விட்டது போல் தோன்றுகிறது.பொறுத்திருந்து பார்ப்போம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”