EUR/USD Hit session high 1.2944

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD Hit session high 1.2944

Post by ஆதித்தன் » Wed May 22, 2013 2:46 pm

Image
இன்றைய காலை வர்த்தகத்தின் பொழுது இரோ/டாலர் கரன்சி 1.2903 என்றப் புள்ளியிலிருந்து ஏற ஆரம்பித்து, 1.2944 என்ற உச்சப்புள்ளியினை ரெசிஸ்டன்ஸ் பாயிண்டாக அமைத்துள்ளது.

ஏற்றத்திற்கான இறக்கத்தினை முழுமையாக அமைக்காமல் மேல் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மார்கெட் எப்பொழுது வேண்டும் என்றால் சேனல் பாட்டத்தினை அமைக்க திரும்பலாம். அதே நேரத்தில், டைம் பிரியட் விரைவாக ரெசிஸ்டன்ஸ் லைனை அமைக்க உந்துவதால் மேல் நோக்கித் தொடர்ந்து செல்லலாம்.

மார்கெட்டின் ஏற்றம் 1.2903 அல்லது 1.2890 அல்லது 1.2880 ஆகியப் புள்ளிகளை பாட்டமாகக் கொண்டு அமையலாம் ... இவற்றினை உடைத்து கீழ் நோக்கிச் சென்றால் டவுண்ட் ரெண்டாக மாற வாய்ப்பிருக்கிறது. ஆகையால் ஏற்றத்திற்கான இறக்கத்தினை உறுதி செய்துவிட்டு, மாலை வர்த்தகத்தில் ஈடுபடுவது நல்லது.

வெற்றியும் தோல்வியும் நிறைந்த ட்ரேடிங்க் விளையாட்டில் மிகக் கவனத்துடன் சரியான கால்குலேஷனுடன் செயல்பட்டால், இலாபங்களை குவிக்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”