EUR/USD : Moving with Up Trend - May 22

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD : Moving with Up Trend - May 22

Post by ஆதித்தன் » Wed May 22, 2013 12:49 am

Image
இறங்கு முகத்தினை உடைத்து தற்பொழுது ஏற ஆரம்பித்துவிட்டது EUR/USD கரன்சி. ஏற்றத்திற்கான இறக்கமாக வந்து கொண்டிருக்கும் விலை அதிகபட்சமாக, 1.2879 என்றப் புள்ளி வரை அமையலாம். ஆகையால் அந்த இடத்திலிருந்தோ, 1.2889 என்றப் புள்ளியிலிருந்தோ, வாங்கி வெற்றியடையலாம்.

அல்லது மார்கெட் கீழ் இறங்குகிறது என்றால், 1.2841 என்றப் புள்ளியினை உடைத்துத்தான் செல்ல வேண்டும், அவ்வாறு உடைத்தால், அதன் பின்னர் விற்றும் வெற்றியடையலாம்.


BUY : Above 1.2879 > 1.2933, 1.2995



SELL : Below 1.2841 > 1.2795, 1.2765


==================================================
குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”