கடந்த இரண்டாவது வாரத்தில் சரியான உயரமான 1.5591 இடத்தில் ரெசிஸ்டன்ஸ் அமைத்துவிட்டு திரும்பிக் கொண்டிருக்கும் Great Britain Pound / United States Dollar Forex Currency தற்பொழுது இறங்கு முகத்தோடு கரடியின் ஆதிக்கத்தில் கீழ் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
வரும் வழியில் GBP/USD கரன்சி தனது ட்ரிபுள் பாட்டம் லைனிலிருந்து சேனல் லைனை உடைத்து வேகமாக மேல் நோக்கிச் சென்றது, அதே வேகத்தில் கீழ் நோக்கிச் சரிந்து, அப்பாட்டம் லைனை உடைத்துவிட்டது.
மீண்டும், அப்பாட்டம் லைனான 1.5199 என்றப் புள்ளியருகே ஒர் ரெசிஸ்டன்ஸ் அமைத்து கீழ் நோக்கி செல்லும் என்பது எனது கணிப்பு. அதன்படி கீழ் நோக்கிச் சென்றால் அதன் பாதை > 1.5059 > 1.4959 எனத் தொட்டு அமைதி கொள்கிறது.
நமது கணிப்பு எப்படி செயல்படுகிறது என்பதனை, இறக்கத்திற்கான ஏற்றங்களைக் கொண்டு மட்டுமே செயல்பட வேண்டும். ஏற்றங்களுக்குத் தகுந்தாற்போல் இல்லாமல், பாட்டம் லைனை மட்டும் நோக்கிச் செயல்பட்டால், காயம் ஆகிவிடும் பார்த்துக் கொள்ளுங்கள்.