Gold Trading Weekly Report

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Gold Trading Weekly Report

Post by ஆதித்தன் » Sat May 18, 2013 12:40 pm

Image
தங்கம், நாம் எதிர்பார்த்தது போலவே கீழ் நோக்கிச் சரிந்துவிட்டது. தற்பொழுது எதிர்பார்த்த 1322 என்றப் புள்ளிக்கு சற்று மேலே 1355 என்றப் புள்ளியில் பாட்டம் அமைத்து ஏறிக்க் கொண்டிருக்கும் தங்கத்தின் விலை, அடுத்தக்கட்டமாக இறங்குமா? அல்லது கடந்த பாட்டம் லைனானா 1322 மற்றும் தற்போதைய பாட்டம் லைனானா 1355 ஆகிய இரண்டையும் கொண்டு புதிய சேனலில் ஏற ஆரம்பிக்காமா? என்ற ஒர் சந்தேகக் கேள்வியினை அவ்வப் பொழுது போட்டு, அதற்கான பாதைகள் எப்படியாக இருக்கும் என்பதனை முன்பே தீர்மானித்துக் கொண்டால், அதன்படி நாமும் மார்கெட் கூடவே சென்று வெற்றியடையலாம்.

அதன்படி என்னுடைய வியூகம், மார்கெட் தற்போதைய இறக்கத்திற்கு 1370 என்றப் புள்ளியினை ரெசிஸ்டன்சாகக் கொண்டு திரும்ப வேண்டும். அல்லது இந்த வார இறக்கத்திற்கான ஏற்றமாக 1390 என்றப் புள்ளியினை ரெசிஸ்டன்சாகக் கொண்டு திரும்ப வேண்டும், அவ்வாறு திரும்பவில்லை என்றால் ஏற ஆரம்பிக்கிறது. ஏற்றம் 1400, 1410 ஆகியவற்றினை ரெசிஸ்டன்ஸாகக் கொண்டு திரும்பினால், விரைவான இறக்கமாக அமைய வேண்டும். இல்லாது ஏற்றத்திற்கான இறக்கமாக அமையுமானல் அது காளையின் பின் பார்த்துச் செல்லும் முகம்.

தங்கம் 1322 என்றப் புள்ளியினை உடைத்து கீழ் நோக்கிச் சரிகிறதா? அல்லது திரும்பி நிதானமாக ஏற்றம் கொள்கிறதா என அடுத்த வாரம் பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”