அமைதியாகச் சென்று கொண்டிருக்கும், ஈரோ/டாலர் பாரக்ஸ் கரன்சி மார்கெட், என்னும் சிறிது நேரத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும். சற்று ஏற்றத்துடன் புறப்புடும் இரோ/டாலர் விலை மார்கெட் பின் இறக்கத்தினையே ஒவர் ஆலாகப் பார்க்க இருக்கிறது. அதுமட்டும் அல்லாது, தனது குறைந்தப் பற்ற விலைப்புள்ளி டார்கெட்டினை இன்றே தொட்டுவிட்டு திரும்பும் சூழலும் அமையும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
மதியம் 2.30க்கு ஐரோப்பா வர்த்தக டேட்டாக்களும், மாலை 6 மணிக்கு அமெரிக்க வர்த்த நேரத்தில், ஆறு மிக முக்கியமான டேட்டாக்கள் வெளியாக இருப்பதால், இந்த நேரங்களில் மார்கெட் நல்ல ஏற்ற/இறக்கத்துடன் காணப்படுவதுடன்... மாலை 6.30-க்குள் அடையும் இறக்கமே குறைந்தப்பற்ற விலையாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆகையால் இறங்குவதற்கு முன்னர், 5.45 மணிக்குள் ஆர்டர் போட்டுவிடுங்கள் ... போட்டு விரைவாக இலாபம் பார்த்து வெளியேறுவிட்டு... பின்னர் மார்கெட் மாற்றத்திற்கு தகுந்தவாறு ஆர்டர் போட்டும் வெற்றியடையலாம்.
இன்றைய மார்கெட் இறங்கு பாதையில் 1.2826, 1.2803, 1.2765 ஆகிய விலைப்புள்ளிகளை பாட்டமாகக் கொண்டு அமையும். அதைப்போல், இதன் ரெசிஸ்டன்ஸ் லைன் 1.2887 என்ற இடத்தில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
========================================================================
குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.