Forex Trading Data Calendar May -16

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Trading Data Calendar May -16

Post by ஆதித்தன் » Wed May 15, 2013 5:17 pm

Image
இன்றைய ஃபோரக்ஸ் கரன்சி ட்ரேடிங்க் மார்கெட் ட்ரெண்டிற்கு ஏற்ற தாக்குதலைக் கொடுக்க நாளைய நாளும் ஆயத்தமாகவே இருக்கிறது. இன்றையதைக் காட்டிலும் நாளை மிகவும் வலுவான அமெரிக்க டேட்டாஸ் வெளியாக இருக்கின்றன. இவை நெகட்டிவாக வருமா? பாசிட்டிவாக வருமா? என்பது தெரியாது என்றாலும், டெக்னிகல் சார்ட் மூவ்மெண்ட்க்கு ஏற்ற தாக்கத்தினை இந்த டேட்டாக்கள் அமைக்கும் என நம்பலாம்.

அதுவும் குறிப்பாக நாளை மதியம் 2 மணிக்கு ஈரோ டேட்டாவும், மாலை 6 மணிக்கு முக்கியமான அமெரிக்க டேட்டாக்களும் வர இருப்பதால், இந்த நேங்களில் தான் மார்கெட் மூவ்மெண்ட் ஏற்ற/இறக்கம் அதிகமாகக் காணப்படும். அதிலும் குறிப்பாக மதியம் நடக்கும் திசையினைக் கொண்டு மாலையில் நடக்க இருக்கும் திசையினைக் கண்டு கொண்டோம் என்றால், எளிதாக மாலையில் ஒர் 50 பைப்ஸ் இலாபம் சம்பாதிக்க முடியும்.

கொஞ்சம் அலர்ட்டாக இருப்பதற்காகவே, இன்றே தாங்கள் நாளை மூவ்மெண்ட் திசையினை உற்று நோக்க டேட்டா வெளியாகும் நேரத்தினை கொடுத்துள்ளேன்.. இதன்படி நாளையும் செயல்பட்டு நல்ல வருவாய் பாருங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”