பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வழக்கில் சொல்வதுண்டு. அதைப்போல், நாளைய புதன் கிழமையும் அப்படித்தான் ஃபோரக்ஸ் ட்ரேடிங்கிற்கும் ஒர் அதிர்ஷ்ட நாள். இதைப்போன்ற நாட்கள் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒர்முறை மட்டுமே வரும்... அப்படியான அதிர்ஷ்ட நாள் வருகிறது. நாளை ட்ரேடிங்க் செய்பவர்கள் குறைந்தது 5000 ரூபாய் முதல் 25000 ரூபாய் வரை பணத்தினை அள்ளலாம். இவ்ளவு சம்பாதிக்க நீங்கள் செய்ய வேண்டிய முதலீடு என்பது வெறும் ரூ.5500/- மட்டுமே.
ரூ.5500 முதலீடு செய்தால் நாளையே உங்களது முதலீட்டுப் பணத்தினை இலாபமாக எடுத்துவிட்டலாம். அத்தனை அதிர்ஷ்டக் காற்று நாளைய புதன் கிழமை அன்று ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் ப்ளாட் பார்மில் அடிக்க உள்ளது. ஆகையால், ட்ரேடிங்க் செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஏற்கனவே பயிற்சி எடுத்துள்ளீர்கள் என்றால் இன்றே ரியல் அக்கவுண்டிற்கு பணத்தினை டெபாசிட் செய்து ஆயத்தமாகிவிடுங்கள்.
ஏனெனில் நாளை 20க்கும் மேற்பட்ட டேட்டாஸ் ரிலிஸ் ஆக இருக்கின்றன. ஒவ்வொரு டேட்டாஸ் ரிலிஸ் டைமுக்கும் ஏறுபடும் அப்/டவுன் -க்கு ஏற்ப ஆர்டர் போட்டோம் என்றாலும் 100 பைப்ஸ் எளிதாக இலாபம் பார்த்துவிடலாம். 100 பைப்ஸ் என்பதன் மூலம் 5000 ரூபாயும் சம்பாதிக்கலாம் 50,000/- ரூபாயும் சம்பாதிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல.
ஆகையால், நாளை ஆர்டர் போடுபவர்கள் மார்கெட் டேட்டா ரிலீஸ் டைமிங்க் பார்த்து அதற்குத் தகுந்தவாறு ஏற்பட்டுள்ள ரெசிஸ்டன்ஸ் லைன் அல்லது பாட்டம் லைன் ஆகியவற்றிற்குத் தகுந்தவாறு திசையினை தேர்ந்தெடுத்துச் சென்றீர்கள் என்றால் 250 பைப்ஸில் நாம் ஒர் 100 பைப்ஸ் ப்ராபிட் பார்த்துவிடலாம். இப்போதே ரெடியாகுங்கள்.... பணத்தினை அள்ளிக் குவியுங்கள்.