https://transliteration.yahoo.com/dhaya1982 wrote:ok now log in but how type in tamil
Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
-
- Posts: 36
- Joined: Sat Dec 28, 2013 7:20 pm
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=
நான் 6 மாதம் முன்பு forex trading செய்து 50,000 ரூபாய் வரை இழந்து விட்டேன். அதனால் நிரய பிரச்சினைகள்... அது எல்லாம் ஓரளவு முடிந்து விட்ட நிலையில், தற்போது 100 dollar மட்டும் invest செய்து octafx இல் வரும் திங்கள் முதல் trade செய்யலாம் என்று எண்ணுகிறேன். எனக்கு மாதம் 10,000 அதில் இருந்து நிரந்தர வருமானம் கிடைத்தால் போதும் என்ற மன நிலையில் இருக்கிறேன். என்ன lot size போடுவது market analyse கு ஏஅதவது website இருக்கிறதா.,இந்த 100 dollar உம் போய்விட்டால் நான் மீண்டு ஏழ வேறு வழி தெரியவில்லை., எனக்கு சற்று உதவி செய்யவும். மாதம் ஒரு நிரந்தர வருமானம் கிடைக்க வழி வகை செய்யுங்கள்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=
Bharath.j wrote:நான் 6 மாதம் முன்பு forex trading செய்து 50,000 ரூபாய் வரை இழந்து விட்டேன். அதனால் நிரய பிரச்சினைகள்... அது எல்லாம் ஓரளவு முடிந்து விட்ட நிலையில், தற்போது 100 dollar மட்டும் invest செய்து octafx இல் வரும் திங்கள் முதல் trade செய்யலாம் என்று எண்ணுகிறேன். எனக்கு மாதம் 10,000 அதில் இருந்து நிரந்தர வருமானம் கிடைத்தால் போதும் என்ற மன நிலையில் இருக்கிறேன். என்ன lot size போடுவது market analyse கு ஏஅதவது website இருக்கிறதா.,இந்த 100 dollar உம் போய்விட்டால் நான் மீண்டு ஏழ வேறு வழி தெரியவில்லை., எனக்கு சற்று உதவி செய்யவும். மாதம் ஒரு நிரந்தர வருமானம் கிடைக்க வழி வகை செய்யுங்கள்.
பாஸ்,
நான் FBS & FxPro ஆகிய இரண்டு தளங்களைக் கைக்காட்டிக் கொண்டிருக்கும் பொழுது, என்னிடம் வந்து Octafx பற்றி கேட்களாமா?
முதலில்,
FxPro = tamilforex.in
FBS = forex.padugai.com
ஆகிய இரண்டில் ஒன்றில் ரியல் அக்கவுண்ட் கணக்கு தொடங்கி ட்ரேடிங்க் செய்ய ஆரம்பியுங்கள். மேலும் டெக்னிகள் & மணி மேனேஜ்மெண்ட் ஆகிய இரண்டினை கையில் எடுத்துக் கொண்டு ட்ரேடிங்க் செய்யுங்கள் ... இலாபம் சம்பாதிக்கலாம்.
ஏற்கனவே நட்டமடைந்து, கொஞ்சம் பயமிருந்தால் ... forex.padugai.com வழியாக ரியல் அக்கவுண்ட் ஒபன் செய்து பணத்தினை டெபாசிட் செய்துவிட்டுச் சொல்லுங்கள் .... நான் உங்களுக்கு ஒர் டிப்ஸ் கொடுக்கிறேன் ... அதனைச் சரியாகச் செய்தால் எந்தவொரு நட்டமும் வராது. ஒர் மூன்று மாதம் சரியாகக் கடைப்பிடித்தால் ஒரளவுக்கு வருவாய் வர ஆரம்பித்துவிடும்.
100 டாலர் என்பதே 6000 தான் அதனைக் கொண்டு, 10000 மாதம் சம்பாதிக்கிறது என்பது மொத்தத்தினையும் இழப்பதற்கு தயார் என்றப் பின் முடிவெடுங்கள்.
உழைப்பு என்பது என்றும் நம்மைக் கைவிடாது, இழப்பும் கிடையாது
படுகையில், இரவு ஒய்வு நேரத்தில் உழைத்தே மாதம் ரூ.10000 க்கும் மேல் சம்பாதிக்கக் கூடிய வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.. அதனைச் சரியாக 6 மாதம் பின்பற்றினால், மாதம் ரூ.20,000-க்கும் மேலும் சம்பாதிக்க முடியும்.
-
- Posts: 1
- Joined: Thu Oct 16, 2014 10:11 pm
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=
helo sir naa student forex ah part time ah seiyalama..forex market timing enna????
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=
செய்யலாம் ...elaprasan wrote:helo sir naa student forex ah part time ah seiyalama..forex market timing enna????
மாலை முதல் நடுராத்திரி வரை கூட செய்யலாம். (24 மணி நேர மார்க்கெட்)
-
- Posts: 146
- Joined: Wed Mar 06, 2013 4:27 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=
வணக்கம் திரு.ஆதி சார்
உங்கள் Perfect Money A/c Number கொடுக்கவும்
உங்கள் Perfect Money A/c Number கொடுக்கவும்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=
dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்
உங்கள் Perfect Money A/c Number கொடுக்கவும்
PM ID >>> U6095901
டாலர் அனுப்பினால் ... அடுத்து வங்கி விவரத்தினை எனது மெயிலுக்கு விவரத்துடன் அனுப்பவும் > selvaathithan@hotmail.com
-
- Posts: 146
- Joined: Wed Mar 06, 2013 4:27 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=
வணக்கம் திரு.ஆதி சார்
Forex Market daily நிலவரத்தை பற்றி எங்கு சென்று பார்க்கலாம்
நீங்கள் எங்கு update செய்வீர்கள் Link கொடுங்கள் . EUR/USD இதில் எது காளை ? எது கரடி ? மேலும் எந்த Data வரும்போது market ஏறும் இறங்கும் என்பதை எனக்கு தயவு செய்து கூறுங்கள்
Forex Market daily நிலவரத்தை பற்றி எங்கு சென்று பார்க்கலாம்
நீங்கள் எங்கு update செய்வீர்கள் Link கொடுங்கள் . EUR/USD இதில் எது காளை ? எது கரடி ? மேலும் எந்த Data வரும்போது market ஏறும் இறங்கும் என்பதை எனக்கு தயவு செய்து கூறுங்கள்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=
மேலே என்பது காளைdhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்
Forex Market daily நிலவரத்தை பற்றி எங்கு சென்று பார்க்கலாம்
நீங்கள் எங்கு update செய்வீர்கள் Link கொடுங்கள் . EUR/USD இதில் எது காளை ? எது கரடி ? மேலும் எந்த Data வரும்போது market ஏறும் இறங்கும் என்பதை எனக்கு தயவு செய்து கூறுங்கள்
கீழே என்பது கரடி
http://forex.padugai.com
-
- Posts: 146
- Joined: Wed Mar 06, 2013 4:27 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=
வணக்கம் திரு.ஆதி சார்
Forex Economic Calendar-ல் காளை 1,2,3 இப்படி எதனை இருந்தால் ஏறும் அல்லது இறங்கும் என்று எப்படி முடிவு செய்வது ? நான் நினைப்பது EUR என்பது காளை, USD என்பது கரடி சரியா ? உதவுங்கள் சார்
Forex Economic Calendar-ல் காளை 1,2,3 இப்படி எதனை இருந்தால் ஏறும் அல்லது இறங்கும் என்று எப்படி முடிவு செய்வது ? நான் நினைப்பது EUR என்பது காளை, USD என்பது கரடி சரியா ? உதவுங்கள் சார்