Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
நான் பார்க்கச் சொன்னது Vault என்ற Primary Bank account. ஆனால் நீங்கள் பார்த்தது, ட்ரேடிங்க் அக்கவுண்ட்.
நாம் டெபாசிட் செய்யும் தொகை முதலில், வால்ட்டுக்குத்தான் செல்லும். பின்னர் நாம் தான் அந்த வால்ட்டிலிருந்து (FROM) ட்ரேடிங்க் அக்கவுண்ட் (TO) க்கு இவ்வளவு தொகை என ட்ரான்ஸ்பர் செய்ய வேண்டும்.
இதனைப் போல், ட்ரேடிங்க் அக்க்வுண்டு டூ வால்ட் என பணத்தினை எடுத்துவிட்டு, பின்னர் வித்ட்ரா செய்து கொள்ளலாம்.
நீங்கள் டெபாசிட் செய்த தொகை சரியாக வால்ட்டில் இருந்தது, அதில் 75 டாலர் ட்ரேடிங்க் ப்ளாட் பார்ம் அக்கவுண்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்துள்ளேன். ஆகையால் நீங்கள் தற்பொழுது ட்ரேடிங்க் செய்யலாம். ட்ரேடிங்க் எப்பொழுதும் 0.01 என்ற ஆர்டர் சைசிலேயே செய்யுங்கள்.
அதுமட்டுமில்லாமல், மார்க்கெட் நியூஸ் பார்த்து சரியாக அனலைசிஸ் செய்யாமல் ஆர்டர் போடாதீர்கள்.
கூடுதல் விளக்கத்திற்கு போன் செய்யவும்.

-
- Posts: 146
- Joined: Wed Mar 06, 2013 4:27 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
தங்கள் உதவிக்கு மிகவும் நன்றி சார்.
-
- Posts: 10
- Joined: Thu Aug 15, 2013 11:55 pm
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
ஆதித்தன் சார் சென்னையில் உங்கள் வீடு எங்க உள்ளது.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
கொடுக்கப்பட்ட அட்ரஸ் தான் என் வீடு.jaya1994 wrote:ஆதித்தன் சார் சென்னையில் உங்கள் வீடு எங்க உள்ளது.
-
- Posts: 29
- Joined: Thu Nov 14, 2013 10:46 pm
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
aathi sir real account en name la open pannitan.PayPal account open panna debitcard accept aagala then enga appaku debitcard and pancard iruku avar Perla open panalama pls help sir
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
sayadav wrote:aathi sir real account en name la open pannitan.PayPal account open panna debitcard accept aagala then enga appaku debitcard and pancard iruku avar Perla open panalama pls help sir
தாரளமாக அவரது பெயரில் மற்றொரு இமெயில் ஐடி மூலம் கணக்கு ஓபன் செய்து கொள்ளலாம்.
-
- Posts: 51
- Joined: Tue Jul 24, 2012 12:38 pm
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
----"100 Dollar இன்வஸ்ட் செய்பவர்கள் தங்களது கணக்கினை "Account Type = MT4 EA Micro" எனத் தேர்ந்தெடுத்து உருவாக்கம் செய்து கொள்ளுங்கள்."----
நான் ஏற்கனவே ரியல் அக்கவுண்ட் ஓபன் செய்து விட்டு, verificationக்காக டாக்குமெண்ட்ஸ் அனுப்பி உள்ளேன்.
"Account Type = MT4 EA Micro" என்பதை எப்படி தேர்வு செய்ய வேண்டும்..?
பணம் கட்டும் போது செலக்ட் செய்து கொள்ளலாமா?
முதலில் என்னால் 100$ மட்டும் முதலீடு செய்ய முடியும்.
பணம் அனுப்பும் போது இந்திய ரூபாய் மதிப்பை அதுவாகவே டாலர் ஆக மாற்றி கொள்ளுமா..?
எப்படி சார்..?
நான் ஏற்கனவே ரியல் அக்கவுண்ட் ஓபன் செய்து விட்டு, verificationக்காக டாக்குமெண்ட்ஸ் அனுப்பி உள்ளேன்.
"Account Type = MT4 EA Micro" என்பதை எப்படி தேர்வு செய்ய வேண்டும்..?
பணம் கட்டும் போது செலக்ட் செய்து கொள்ளலாமா?
முதலில் என்னால் 100$ மட்டும் முதலீடு செய்ய முடியும்.
பணம் அனுப்பும் போது இந்திய ரூபாய் மதிப்பை அதுவாகவே டாலர் ஆக மாற்றி கொள்ளுமா..?
எப்படி சார்..?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
open trading account என க்ளிக் செய்து, EA மைக்ரோ அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ளலாம். ஒபன் செய்யும் பொழுது 316533 என்ற எனது டவுன்லைன் நம்பரை ரீசெக் செய்து, செலக்ட் செய்து கொள்ளவும்.
டெபாசிட் செய்யும் பொழுது பணத்தினை டாலரில் தேர்வு செய்தால், தானாகவே கன்வர்ட் செய்து கொள்ளும்.
டெபாசிட் செய்யும் பொழுது பணத்தினை டாலரில் தேர்வு செய்தால், தானாகவே கன்வர்ட் செய்து கொள்ளும்.
-
- Posts: 51
- Joined: Tue Jul 24, 2012 12:38 pm
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
இன்று, என்னுடய ரியல் அக்கவுண்ட் அப்ரூவ் ஆகி விட்டது.
நான் உங்களுடய டவுன் லைன் இல் இருக்கிறேனா என்பதை சரி பார்த்து சொல்லுங்க சார்.
எப்படியும் அடுத்த வாரத்தில் பணம் இன்வஸ்ட் செய்து டிரேடிங் தொடங்கிடுவேன்.
நீங்கள்தான் எனக்கு நல்வழி காட்டி, நான் வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும்.
நான் உங்களுடய டவுன் லைன் இல் இருக்கிறேனா என்பதை சரி பார்த்து சொல்லுங்க சார்.
எப்படியும் அடுத்த வாரத்தில் பணம் இன்வஸ்ட் செய்து டிரேடிங் தொடங்கிடுவேன்.
நீங்கள்தான் எனக்கு நல்வழி காட்டி, நான் வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
jaiplus wrote:இன்று, என்னுடய ரியல் அக்கவுண்ட் அப்ரூவ் ஆகி விட்டது.
நான் உங்களுடய டவுன் லைன் இல் இருக்கிறேனா என்பதை சரி பார்த்து சொல்லுங்க சார்.
எப்படியும் அடுத்த வாரத்தில் பணம் இன்வஸ்ட் செய்து டிரேடிங் தொடங்கிடுவேன்.
நீங்கள்தான் எனக்கு நல்வழி காட்டி, நான் வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும்.
Real Trading Account login Numbers கொடுத்தால் தான் சரிபார்த்து சொல்ல முடியும்.