EUR/USD : காளையினை உசுப்பி விட்ட FED

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD : காளையினை உசுப்பி விட்ட FED

Post by ஆதித்தன் » Thu May 02, 2013 12:52 am

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இன்றைய முக்கிய டேட்டா ரிப்போர்ட் ஆகிய அமெரிக்காவின் செண்ட்ரல் பேங்க் Federal Reserve, எந்தவொரு முக்கிய முடிவினையும் எடுக்காமல், இப்போதைய பாதையிலேயே இலகுவாக வெட்டதன் காரணமாக, EUR/USD கரன்சி, தற்பொழுது சென்று கொண்டிருக்கு காளையின் முதுகினிலேயே சவாரியினைத் தொடரும் என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
http://3.bp.blogspot.com/-bB2cDLOEm04/U ... +Tamil.png[/fi]
இதைப்போலவே மார்கெட்டினை பெரிதும் பாதிக்கும் ஐரோப்பாவின் சென்றல் பேங்க் ஆகிய, European Central Bank எடுக்க இருக்கும் முக்கிய முடிவான Interest Rate cut (-0.25% >0.75% to 0.50%) செய்தியினை ஏற்கனவே வர்த்தக மார்கெட்டுக்கு தெரிவித்துவிட்டதாலும், வர்த்தகர்களும் ஐரோப்பா பொருளாதார வளர்ச்சிக்காக எடுக்க இருக்கும் இந்த நிகழ்வுக்கு இசைந்து வளைந்து கொடுத்து, வர்த்தகம் செய்ய ஆரம்பித்துவிட்டதாலும், EUR/USD-இன் காளை சவாரியினை இது பெரிதாக பாதிக்காது எனவும் நம்பப்படுகிறது.

இதே நேரத்தில், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்தும் முக்கிய டேட்டாக்கள் வர இருப்பதால், மார்கெட்டின் மூவ்மெண்ட் திசையினை அவைகளும் மாற்றியமைந்துவிடுமோ, என எல்லோரது கண்களும், நாளை நடக்க இருக்கும் ECB meeting, ஸ்பெயின் & இத்தாலி ஆகிய நாடுகள் வெளியிட இருக்கும் டேட்டாக்களை எதிர்நோக்கியே காத்துக் கொண்டிருக்கின்றன.


இப்போதைக்கு EUR/USD, இதற்கு முந்தைய லோவான 1.3056 என்றப் புள்ளியினை சப்போர்ட்டாகவோ அல்லது உச்சமாக 1.3434 என்ற விலைப்புள்ளியினையோ கொண்டு, மார்கெட்டின் ஏற்றம் இறக்கம் நடைபெறும் என நம்பப்படுகிறது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”