Deal option : BUY
Deal point : Near 1.3125
S/L = 1.3070
Market Movement : 1.3115 > 1.3239 & above
கடந்த 4 நாட்களாக அதே காளை முகத்துடன் தான் இன்றும் மார்கெட் மூவிங்க் இருக்கும். ஆனால், இன்று ஈரோ நாடுகள் பல மே தின விடுமுறை என்பதால், அங்கிருந்து எந்தவொரு பிக் அப்/டவுன் இருக்காது.
அமெரிக்க வர்த்தகத்தினைப் பொறுத்துவரை இன்று மிக முக்கிய டேட்டாக்கள் 3 வருகின்றன. அவற்றினை எல்லோரும் எதிர்பார்ப்பது நெகட்டிவ் என்றப் பார்வையில் தான். டெக்னிகலும், அப்படித்தான் எதிர்பார்க்கிறது. ஆகையால், இன்றைய பாட்டம் லைனில் பை ஆர்டர் போட்டால் இலாபத்துடன் திரும்பலாம்.
==================================================
குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
1 May - EUR/USD பாரெக்ஸ் கரன்சி ஆர்டர் சிக்னல்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: 1 May - EUR/USD பாரெக்ஸ் கரன்சி ஆர்டர் சிக்னல்
இறக்கமே இல்லாமல், மார்கெட் வேகமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது....
எதிர்பார்க்கப்பட்ட டார்கெட் பாயிண்டான 1.3239 என்றப் புள்ளியினையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.
எதிர்பார்க்கப்பட்ட டார்கெட் பாயிண்டான 1.3239 என்றப் புள்ளியினையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.