Forex Trading Signal - 25 April 2013 in Tamil Language

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Trading Signal - 25 April 2013 in Tamil Language

Post by ஆதித்தன் » Thu Apr 25, 2013 11:46 am

Image

Deal Option : BUY
DEAL POINT : 1.3024 & near
Market Movement : upside 1.3024 to 1.3130
Stop Loss : 15 pips (1.3009)
Take Profit : Your Choice ... (Close @ 10 pips)


இதுவரை இறங்கு முகமாக இருந்த மார்கெட், இன்று ஏறுமுகத்தினைப் பார்க்க ஆரம்பித்துள்ளது. அதன்படி Fibonacci retracement line போட்டதில், 38.2%,50%,61.8% என மூன்றையும் தொட்டுவிட்டதால், அடுத்த டார்கெட் பாயிண்டான, 100% = 1.3130 என்றப் புள்ளியினை நோக்கிச் செல்லும் என்பது நன்றாகத் தெரிகிறது. அதைப்போல், மாலை 6 மணிக்கு மிக முக்கிய டேட்டாவான, அமெரிக்கவின் Jobless claims என்ற டேட்டா வெளியாகவுள்ளது. இது நெகட்டிவாகவே செல்ல வாய்ப்புள்ளதால், எதிர்பார்க்கும் பாயிண்டினைத் தொடும் என்ற சந்தேகம் எனக்கில்லை.

ஆனால், எதிர்பார்க்கும் டார்கெட் ரெசிஸ்டன்ஸ் பாயிண்டினைத் தொடுவதற்கு முன் எந்த பாயிண்டினை சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ளும்? என்பதே இன்றைய பிரச்சனை. இன்று ஈரோ டேட்டாஸ் இல்லாத காரணத்தினால் மார்கெட் கொஞ்சம் மந்தமாகவே செல்லும்... மாலை சூடுபிடித்துவிடும்.. அப்படியான நேரத்தில் 1.3024 என்றப் புள்ளியினைத் தொட்டப் பின் ரெசிஸ்டன்சை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கும் என்பது எனது கணிப்பு. அதே நேரத்தில் கூடுதலாக இறக்கமாக 1.3000 என்ற புள்ளியினைத் தொட்டப் பின்னும் திரும்பவில்லை என்றால், 1.2950 என்ற முந்தைய பாட்டம் லைனை தொட்டுத் திரும்பும்... அப்படியான நேரத்தில் நாம் எதிர்பார்க்கும் ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் அவுட்.

ஆகையால், மார்கெட் 1.3024 என்றப் புள்ளியினைத் தொட்டுத் திரும்பும் தருவாயில் ஒர் பை ஆர்டர் போட்டீர்கள் என்றால் இலாபம் பார்க்கலாம்.... அதுவும் இந்த புள்ளியினைத் தொட இன்று மாலை வரை நேரம் எடுத்துக் கொள்ளலாம்.

மார்கெட் மூவ்மெண்ட்க்குத் தகுந்தவாறு பர்தர் அப்டேட்டினை பார்த்தும் நிதானமாக ஆர்டர் போடலாம்.




குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால், ஸ்டாப் லாஸ் இல்லாமல் 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி இலாபத்தினைப் பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading Signal - 25 April 2013 in Tamil Language

Post by ஆதித்தன் » Thu Apr 25, 2013 1:24 pm

தற்பொழுது ஏற்பட்ட ட்ரிபில் பாட்டத்திற்கு எதிராக ஒர் 20 பைப்ஸ் அப்பாகிவிட்டு, திரும்பவும் அதே இடத்திற்கு திரும்பி, நாம் எதிர்பார்த்த 1.3024 என்றப் புள்ளியின் அருகில் வந்துவிட்டது.

ஆனால் வரும் வேகத்திற்கு ஸ்ளோ ஆக, அடுத்த பாட்டம் பாயிண்ட்டான 1.3010 என்ற புள்ளியில் ஒர் ப்ரேக் பிடிக்கும் என நம்புகிறேன்... அந்த இடத்தில் டபுள் பாட்டம் வந்தால் பை டீல் போட்டு 5-10 பைப்ஸ் என கிடைப்பதனை எடுக்கலாம்... அல்லது காத்திருங்கள்... ஏனெனில் கரடியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading Signal - 25 April 2013 in Tamil Language

Post by ஆதித்தன் » Thu Apr 25, 2013 2:12 pm

1.3050 என்றப் புள்ளியினை கடைசியாக மூன்றுமுறை ரெசிஸ்டன்ஸ் பாயிண்டாக கொண்டுள்ளதால், இந்தமுறை பாட்டம் பாயிண்ட்ஸ் என்னும் விரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், 1.3024 என்ற புள்ளி அருகே, ஆர்டர் போட்டவர்கள், ஏற்கனவே இலாபத்துடன் க்ளோஸ் செய்திருக்கலாம்... இல்லாவிடினும்.. இப்போதைய இலாபத்துடன் க்ளோஸ் செய்துவிடுங்கள்.... அடுத்த மூவ்மெண்ட்க்குத் தகுந்தவாறு ஆர்டர் போட்டுக் கொள்ளலாம்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading Signal - 25 April 2013 in Tamil Language

Post by ஆதித்தன் » Thu Apr 25, 2013 2:37 pm

நான் ட்ரிபுள் ரெசிஸ்டன்ஸ் பார்த்து, அப் மூவ்மெண்ட் டெட் ஆகிவிட்டது என்று நினைத்தேன்.... ஆனால், சரியாக 1.3024 வந்துவிட்டு திரும்பவும் அப் ஆகும் என்றது சரியாக நடந்துவிட்டது.

இனி அப் ப்ரேக் என்ற ஒன்று இருக்கிறது அல்லவா, அதன்படி 1.3083 & 1.3130 என்பது தான் இதனுடைய உச்சக்கட்ட ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட்.

இவ்விடங்களைத் தொட்டுவிட்டு திரும்பும் பொழுது செல் ஆர்டர் போட்டாலும், 10 பைப்ஸ் இலாபம் பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading Signal - 25 April 2013 in Tamil Language

Post by ஆதித்தன் » Thu Apr 25, 2013 5:46 pm

sell order போடுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது... இப்பொழுது ஏறிக்கொண்டிருக்கும்... அதிவேக ஏற்றத்திற்குப் பின் நிதானமாக செல் ஆர்டர் போட்டு ஒர் 10 பைப் பிராபிட் பார்த்துக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”