24/ஏப்ரல் ஃப்ரக்ஸ் மார்கெட் ஆர்டர் சிக்னல்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

24/ஏப்ரல் ஃப்ரக்ஸ் மார்கெட் ஆர்டர் சிக்னல்

Post by ஆதித்தன் » Wed Apr 24, 2013 11:06 am

Image

Deal Option : SELL
DEAL POINT : 1.3030
Market Movement : 1.3030 to 1.2995
Stop Loss : 15 pips
Take Profit : Your Choice ... (Close @ 10 pips)

==============================================================

இன்று காலை மார்கெட் மந்தமாக இருந்தாலும், வரவிருக்கும் இரோ மார்கெட் கொஞ்சம் விறுவிறுப்பாகவே இருக்கும். அப்படியான பட்சத்தில இறக்கத்தினை உறுதி செய்யும் பொருட்டு, தொட வேண்டிய உச்சமான 1.3030 என்றப் புள்ளியினைத் தொட்டு, டபுள் பாட்டம் உருவாக்கம் செய்வதற்காக 1.2975 என்றப் புள்ளியினை நோக்கிச் செல்லும் என உறுதியாக நம்பப்படுகிறது.

அதே நேரத்தில், மார்கெட் பாயிண்ட், பிவோட் பாயிண்டில் இருப்பதால், அடுத்த மூவ்மெண்ட் மேலா/கீழா என்ற முடிவெடிக்க முடியா ப்ரஸ்சரில் இருக்கிறது. ஆகையால், இன்றைய முக்கிய டேட்டாவின் காரணமாக மார்கெட் தனது முகத்தினைக் காட்டும் என நம்புகிறேன். அப்படியான பட்சத்தில், உச்சம் 1.3120 / பாட்டம் 1.2957 ஆகிய புள்ளிகளாக மாறலாம். எனவே ஆர்டரைப் போடுவதற்கு முன், இன்றைய முக்கிய இரோ டேட்டாக்களில் வெளியீடு நேரமான மதியம் 1.30-க்குப் பின் நேரும் மார்கெட் உச்சத்தினை வைத்துக் கொண்டு, திரும்பும் நிலையில் ஆர்டர் போடவும்... அல்லது, அடுத்த அப்டேட்க்காக காத்திருக்கவும்.



======================================================

குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால், ஸ்டாப் லாஸ் இல்லாமல் 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி இலாபத்தினைப் பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 24/ஏப்ரல் ஃப்ரக்ஸ் மார்கெட் ஆர்டர் சிக்னல்

Post by ஆதித்தன் » Wed Apr 24, 2013 12:28 pm

Image

தற்பொழுது மார்கெட்டினை வாட்ச் செய்து கொண்டிருப்பவர்களுக்கு, ரொம்ப போர் அடிக்கும்.... என்னடா சொன்ன பாயிண்ட் வரலையே ..... எப்போ இது ஏறி... எப்போ நான் ஆர்டர் போட்டு சம்பாதிப்பது... என ரொம்பவும் சலித்துக் கொள்ள வேண்டாம்.


மிகவும் கவனமாக அதன் மூவ்மெண்டைப் பாருங்கள்.

அதனைப் போல் நேற்றும் இப்படித்தான் மார்கெட் இருந்தது, ஆனால், ஒர் 20 நிமிடத்தில் 80 பைப்ஸ் சடனாக கீழே விழுந்திருப்பதனைப் பாருங்கள். அதைப்போல் விழுவதற்கு முன் ஏறி... தம்ப் பிடிச்சி... ஒர் பிரஸ்சருடன் வேகமாக கீழே வந்து தொட்டுவிட்டது...


அதைப்போல் எப்பொழுதுமே ஒர் ஸ்டெப் அழுத்தம் கொடுத்துதான் எம்பும்.... என நம்பலாம்.... அதனைக் கொண்டே இன்றைய உயரத்தினை தேர்வு செய்திருக்கிறேன்.. மிகக் கவனமாக மார்கெட்டினை வாட்ச் செய்யுங்கள்... இப்பொழுதே ஆர்டரினை போட்டுவிடாதீர்கள்.

2 மணி வரைக்கும் மார்கெட் இப்படியே டவுன் ஆக இருப்பது இல்லை... அப்படியிருந்தால், 4 மணிக்கு ஒர் பிரஸ்சர் உருவாகிவிடும்.

எனவே மிகவும் கவனமாக இருங்கள்..... சுனாமிக்குள் சிக்கிவிடாதீர்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 24/ஏப்ரல் ஃப்ரக்ஸ் மார்கெட் ஆர்டர் சிக்னல்

Post by ஆதித்தன் » Wed Apr 24, 2013 1:59 pm

நினைத்தது போல .... 1.3030 என்பதற்குப் பதில், 1.2980 க்கு இறங்கி.... தம்ப் பிடிக்க மீண்டும் 1.2992 என்றப் பாயிண்டிற்கு சென்று, ஒரே நிமிடத்தில் 50 பாயிண்ட் இறங்கி ... 1.2950 என்றப் புள்ளியினைத் தொட்டுவிட்டது.


சுருக்கமாகச் சொன்னால் இன்றைய செல் சிக்னல் டைமிங்க் முடிந்து போய்விட்டது. போட்டவர்கள் இலாபமாக முடித்துக் கொள்ளுங்கள்.

இனி அடுத்த மூவ்மெண்டினை பார்த்தே ஆர்டர் போட வேண்டும்....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 24/ஏப்ரல் ஃப்ரக்ஸ் மார்கெட் ஆர்டர் சிக்னல்

Post by ஆதித்தன் » Wed Apr 24, 2013 2:21 pm

எதிர்பார்க்காத ஒர் மூவ்மெண்ட்....

1.2950 என்ற இன்றைய பாட்டம் பாயிண்டினைத் தொட்டுவிட்டு.... உடனடியாக இன்றைய உச்சம் பாயிண்டாக 1.3016 என்ற ரெசிஸ்டன்சைத் தொட்டிருக்கிறது.... அதுவும், ஜெர்மன் டேட்டாஸ் அனைத்தும், நெகட்டிவாக போனப்பின்னரும் ... மார்கெட் திரும்பியிருக்கிறது என்றால்.... பிவோட் பாயிண்ட் மேலும் வலுவாக இருப்பது போல் தெரிகிறது....

ஆர்டர் போடாமல் கவனமாக இருங்கள்....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 24/ஏப்ரல் ஃப்ரக்ஸ் மார்கெட் ஆர்டர் சிக்னல்

Post by ஆதித்தன் » Wed Apr 24, 2013 5:51 pm

Image
மார்கெட் கரடி முகம் கொண்டது என்பதனை நாம் உறுதி செய்ய எதிர்பார்த்த 1.2950 என்றப் பாயிண்டினை ஒர் நிமிடத்தில், 40 பாயிண்ட்ஸ் இறக்கத்தினைக் கொடுத்து எல்லோர்க்கும் காண்பித்த கரடி, அடுத்த செகண்ட் முதலே காளையின் ஆதிக்கத்துடன், நாம் ஆர்டர் போடுவதற்காக எதிர்பார்த்த, 1.3030 என்ற உச்சம் வரை மார்கெட் விலைப்புள்ளியினை இட்டுச் சென்றுவிட்டது.

அப் ஆகி டவுன் ஆகும் என்றுப் பார்த்தால், டவுன் ஆகி அப் ஆகியிருக்கிறது...

ஆனாலும், காளை முகத்திற்கான அப்பினைத் தொடவில்லை. ஆகையால், இப்போதைய ஏற்றத்திற்கு ஒர் இறக்கம் உண்டு என்பதனை Fibbonaci calculation மூலம் எடுத்துக் கொண்டு, இன்றைய பிவோட் பாயிண்டில் மீண்டும் ஒர் செல் ஆர்டர் போடலாம் என்று நினைக்கிறேன்... ஏனெனில் காலை மார்கெட் தலைகீழாக நடந்தமையால், ஆர்டர் ப்ளேஸ் செய்ய முடியாமல் போய்விட்டது.

1.3010 என்றப் புள்ளியில் ஒர் செல் ஆர்டர் போட்டு.... 1.3002 என்ற புள்ளிக்குள் முடித்துக் கொள்ள, அதாவது ஒர் 5 பைப் இலாபத்தினை இன்றைய டார்கெட்டாக வைத்து ஒர் ஆர்டர் போட்டிருக்கிறேன்...


இதனைப் பின்பற்ற நினைப்பவர்கள், 6 மணிக்குள் 1.3008 என்ற புள்ளிக்குள் டவுன் ட்ரெண்டில் இருக்கிறதா எனப் பார்த்து போட்டு... இலாபத்துடன் க்ளோஸ் செய்துவிடுங்கள்...


ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால்.... 6.30 மணிக்கு அமெரிக்க வர்த்தகத்தின் பொழுது முக்கிய டேட்டா ஒன்று வெளியாக இருக்கிறது. அது நெகட்டிவாக போனால்... மார்கெட் சடனாக 50 பைப்ஸ் உயர்ந்துவிடும்.. பின் திரும்பி வர, இரவு 1 மணி ஆகிவிடும். ஆகையால் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், இந்த ஆர்டரை பின்பற்ற வேண்டாம். இந்த டேட்டாவுக்குப் பின் சாதகமான உயர்ந்த கோபுரத்தில், ஆர்டரைப் போட்டு,..... டென்சன் இல்லாமல் சம்பாதித்துக் கொள்ளலாம்.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 24/ஏப்ரல் ஃப்ரக்ஸ் மார்கெட் ஆர்டர் சிக்னல்

Post by ஆதித்தன் » Wed Apr 24, 2013 6:13 pm

அமெரிக்க டேட்டா நெகட்டிவ் போய்விட்டது...


ஆர்டர் போட்டவர்கள், அதிக இலாபம் எதிர்பார்க்காமல் க்ளோஸ் செய்து கொள்ளலாம்... அடுத்த மூவ்மெண்ட் இறக்கம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”