EUR/USD >> Deal Option SELL
Deal Point > near 1.3115
Traget Support Point : Near 1.3120 > 1.3030
நாள் - 22-4-2013
சைடு வே பாத்தில் சென்று கொண்டிருக்கும் மூவ்மெண்ட், அடுத்து 1.3120 என்ற ரெசிஸ்டண்ட் பாயிண்டினைத் தொட்டுவிட்டு, மீண்டும் பாட்டம் பாயிண்டினை நோக்கி இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், 1.3120 என்ற பாயிண்ட் அருகில் சென்று இறங்கும் தருவாயில் ஒர் செல் ஆர்டர் போட்டோம் என்றால் எளிதாக 10 பைப் இலாபத்துடன் திரும்பலாம்.The EUR/USD pair is likely to find support at 1.3000, Wednesday’s low and resistance at 1.3128, Friday’s high.
அல்லது
பாட்டம் நோக்கிச் செல்லுமாயின் 1.2995 என்ற இடத்திற்குச் சென்றப் பின் சிறிய திருப்பம் வரும்... ஆகையால் 1.2995 என்ற பாட்டத்திற்குச் சென்று திரும்புவதனை உறுதிப்படுத்திவிட்டு 1.3000 என்ற இடத்தில் பை ஆர்டர் போட்டாலும் 10 பைப் இலாபத்துடன் திரும்பலாம்..
குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால், ஸ்டாப் லாஸ் இல்லாமல் 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி இலாபத்தினைப் பார்க்கலாம்.