EUR/USD இந்த வாரம் செல்லும் பாதை எப்படியிருக்கும்?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD இந்த வாரம் செல்லும் பாதை எப்படியிருக்கும்?

Post by ஆதித்தன் » Sun Apr 21, 2013 8:13 pm

We are currently sitting at 1.3059 in a sideways move . We are looking at this current move as a bear flag so looking to get long near the .500 Fibo at 1.2945 area but we could get a fall to the .618 at 1.2900 before the bounce. We can see a head and shoulders pattern in force. The average (14 day) daily true range (ATR) for the pair currently is 109 pips.
திடீர் ஏறுமுகத்தைக் கண்ட கரன்சி மூவ்மெண்ட் சைடு வே பாதையில் கடைசியாக நிலை கொண்டுள்ளது. இதன் சரியான ஏறுமுகப் பாதையான 1.3400 ஐத் தொடுவதற்கு முன், சடன் மூவ்மெண்டாக, பாதையின் அகலத்தினைச் சரி செய்யும் விதமாக பாட்டம் லைன் 1.2945 என்பதனைத் தொடும் என பிப்பனோசி கால்குலேசன் மூலம் டெக்னிகல் அனலைசிங்க் செய்யப்பட்ட சார்ட் பார்க்க>
Image
காலை மார்கெட்டின் மூவ்மெண்ட் ஏற்றத்தில் ஒர் செல் ஆர்டர் போட்டோம் என்றால் இலாபத்துடன் திரும்பிக் கொள்ளலாம்.

அதாவது நாளை காலை 7.30 மணி வாக்கில் மார்கெட் கொஞ்சம் ஏறி 1.3090 என்ற பாயிண்டினைத் தொட வாய்ப்பிருக்கிறது.... அப்படி ஏறும் பற்றத்தில்... 9.30 வாக்கில் ஒர் ஆர்டரை 1.3090 என்ற இடத்தில் போட்டு.... 11 மணிக்குள் க்ளோஸ் செய்து கொள்ளலாம்...

அடுத்து வரும் ஈரோ வர்த்தகத்தின் போது... மீண்டும் ஏறி, திரும்பவும் இறங்கவே செய்யும்.... ஆகவே தைரியமாக 1.3090 என்ற இடத்திற்கு மேல் செல் ஆர்டர் போடலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”