Open a Free Forex Trading Account with $1000, No Investment

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investment

Post by ஆதித்தன் » Tue Jan 05, 2016 10:10 pm

சாந்திவி wrote:sir
நான் bonus 123$ க்கு unlimed account open செய்திருக்கிறேன். நான் trading accountல் trade செய்துகொண்டிருக்கிறேன். இப்போ இதில் எப்படி
trade செய்வது இதற்கு தனியா platform open செய்யவேண்டுமா?
இல்லை..

123, அக்கவுண்ட் எண் & பாஸ்வேர்டு கொண்டு... அதே ப்ளாட்பார்மில் File சென்று லாக்கின் செய்து கொள்ளலாம்.

ஒர்முறை FBS-இல் ப்ரோபைல் அக்கவுண்ட் ஒபன் செய்து கொண்டால், அதன் உள்ள பல வகையான ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ளலாம்... அத்தனையையும் ஒரே ட்ரேடிங்க் ப்ளாட்பார்மில் லாக்கின் செய்து ட்ரேடிங்க் செய்யலாம்.

பாஸ்வேர்டு தெரியவில்லை என்றுச் சொன்னால்.. ப்ரோபைலுக்குள் சென்று அக்கவுண்ட் எண்ணை கிளிக் செய்தால்... அப்பக்கத்தில் ரிசெட்/கிரியேட் நியூ பாஸ்வேர்டு என்று ஒர் ஆப்சன் நடுப்பக்கத்தில் இருக்கும்.. அதனை பயன்படுத்தி புதிய பாஸ்வேர்டு பெற்றுக் கொள்ளுங்கள்.
சாந்திவி
Posts: 345
Joined: Fri Jun 28, 2013 4:07 pm

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investment

Post by சாந்திவி » Tue Jan 05, 2016 10:35 pm

sir
thanks
ஒரே time ல் 2 அக்கௌன்ட் trade செய்ய முடியுமா? ஒவ்வொரு தடவையும் மாற்றி log in செய்யவேண்டுமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investment

Post by ஆதித்தன் » Tue Jan 05, 2016 11:11 pm

சாந்திவி wrote:sir
thanks
ஒரே time ல் 2 அக்கௌன்ட் trade செய்ய முடியுமா? ஒவ்வொரு தடவையும் மாற்றி log in செய்யவேண்டுமா?
ஒரே ப்ளாட்பார்மில் இரண்டு அக்கவுண்ட் லாக்கின் செய்ய முடியாது... வேண்டும் என்றால் இரண்டு கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொள்ளலாம்.. அல்லது ஒன்றிற்கு மொபைல் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது ஒர் அக்கவுண்ட் வெப்-ட்ரேடரில் லாக்கின் செய்து கொள்ளலாம்.

வெப்-ட்ரேடர் மூலம் இரண்டு அக்கவுண்ட் கூட வெவ்வேறு ப்ரவுசர் மூலம் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இது செண்ட் அக்கவுண்ட்க்கு சப்போர்ட் செய்யாது.

ப்ரோபைல் பகுதிக்குள் Service மெனுக்குள் Trader Platform ஆப்சனுக்குள் சென்றால் வெப்-ட்ரேடர் லிங்க் இருக்கும்... அதன் வழியாகச் சென்று உங்களது மற்றொரு அக்கவுண்ட் லாக்கின் செய்து கொள்ளுங்கள்.
rathinam039
Posts: 29
Joined: Tue Nov 03, 2015 7:58 am

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investment

Post by rathinam039 » Tue Jan 05, 2016 11:29 pm

what is partner code, tamil la sollunga, register pannu pothu ketkuthu
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investment

Post by ஆதித்தன் » Tue Jan 05, 2016 11:32 pm

rathinam039 wrote:what is partner code, tamil la sollunga, register pannu pothu ketkuthu
partner code::
302745




http://www.padugai.com/forextrading.html

இதில் சென்று ரிஜிஸ்டர் செய்தால் பார்ட்னர் கோடு கொடுக்க வேண்டியதில்லை.
rathinam039
Posts: 29
Joined: Tue Nov 03, 2015 7:58 am

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investment

Post by rathinam039 » Tue Jan 05, 2016 11:50 pm

partner code kodu ka mal register panni vi ten , enna panna rathu sir,
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investment

Post by ஆதித்தன் » Tue Jan 05, 2016 11:57 pm

rathinam039 wrote:partner code kodu ka mal register panni vi ten , enna panna rathu sir,
account number என்ன?
rathinam039
Posts: 29
Joined: Tue Nov 03, 2015 7:58 am

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investment

Post by rathinam039 » Wed Jan 06, 2016 12:04 am

5026510
mohamedfahim
Posts: 2
Joined: Fri Jan 08, 2016 7:42 pm

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investment

Post by mohamedfahim » Tue Jan 12, 2016 7:30 pm

forex signal free aaga eppudi petrukkolwadu ??
shakthivel
Posts: 19
Joined: Sat Mar 01, 2014 1:35 pm

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investment

Post by shakthivel » Sun Mar 20, 2016 3:56 pm

sir i open demo account in ur downline thru your link ...i got account no and trading password also but ..i downloaded mt4 terminal of FBS and tried to login but it shows inactive accunt ..why ? please help me
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”