பாரக்ஸ் EUR/USD கரன்சி ட்ரேடிங்க் சிக்னல் அலர்ட் 19/April

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் EUR/USD கரன்சி ட்ரேடிங்க் சிக்னல் அலர்ட் 19/April

Post by ஆதித்தன் » Fri Apr 19, 2013 11:34 am

Image
அமெரிக்க டாலர் வந்த பாதை வரைபடம்
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இன்றைய ஆர்டர் சிக்னல் எதுவும் 99% சாதகமானதாக இல்லை. அது மட்டுமல்லாமல், இன்று வாரத்தின் கடைசி நாள், மார்கெட் க்ளோஸ் ஆகக் கூடிய நாள். இன்று ஒர் பெரிய ஃப்ளக்சிபுல் எப்பொழுதும் இருக்கும். ஆனால் இன்று அத்தகைய பெரிய டேட்டா எதுவும் இல்லை. ஆகையால் ஏற்றம் இறக்கம் என்பது 70 பைப்ஸ்க்குள் தான் நடைபெறும் என்றாலும், அது மேல் நோக்கிய பாதையா? கீழ் நோக்கிய பாதையா? என்ற மார்கெட்டின் முகம் அறிய முடியா நியூட்ரல் இடத்தில் இருப்பதால், இன்று ஆர்டர் எதுவும் இப்போதைக்கு வேண்டாம்.

இரோ நாடுகளின், முதல் கட்ட வர்த்தகத்திற்குப் பின்னர், அதாவது பிற்பகல் நேரம் 2.30 - 5.30 சூழலுக்குத் தகந்தவாறு ஆர்டர் ப்ளேஸ் செய்வதனை முடிவு செய்யலாம். ஏனெனில் நமது இலக்கு இலாபம் அல்ல, நஷ்டம் வரக்கூடாது என்பதுதான். நஷ்டத்தினை தடுத்துவிட்டால், இலாபம் தானாக வர ஆரம்பிக்கும், சரியா.






குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால், ஸ்டாப் லாஸ் இல்லாமல் 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி இலாபத்தினைப் பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் EUR/USD கரன்சி ட்ரேடிங்க் சிக்னல் அலர்ட் 19/Apri

Post by ஆதித்தன் » Fri Apr 19, 2013 12:41 pm

EUR/USD hit 1.3076 during late Asian trade, the session high; the pair subsequently consolidated at 1.3064, adding 0.10%.

The pair was likely to find support at 1.2969, the low of April 8 and resistance at 1.3138, the high of April 11.
எதிர்பார்க்கப்பட்ட அப் & டவுன் இல்லாவிடிலும்... நேற்றைய ஹை லெவல் அளவிற்கு மீண்டும் மார்கெட் ரைஸ் ஆகியுள்ளது. அதாவது சற்று முன்னர் 1.3081 வரை தொட்டுள்ளது. ஆகையால், என்னும் கொஞ்சம் ரைஸ் ஆகவிட்டு... அதாவது 1.3090க்கும் மேல் செல்லுவதனை கன்பார்ம் செய்துவிட்டு .... 1.3100 அல்லது அதற்கும் மேலான பாயிண்டில் ஒர் செல் ஆர்டர் போட்டு 10 பைப் இலாபத்துடன் திரும்பிவிடுங்கள்.

மார்கெட் ரைஸ் ஆக என்னும் நேரம் இருப்பதால்... மதியம் 1.30 வரை ஆர்டர் ப்ளேஸ் செய்வதனைப் பற்றி யோசிக்க வேண்டாம். .... அதுவரை பாயிண்ட் 100 எப்போ வருகிறது எனப் பாருங்கள் ... பார்த்து நிதானமாக ஆர்டர் ப்ளேஸ் செய்யுங்கள்.



குறிப்பு: ஸ்டாப் லாஸ் கொடுக்காதீர்கள், 500 பைப் ஈக்குவிட்டி மெயிண்ட்டன் பண்ணுங்கள்.,
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் EUR/USD கரன்சி ட்ரேடிங்க் சிக்னல் அலர்ட் 19/Apri

Post by ஆதித்தன் » Fri Apr 19, 2013 2:17 pm

Forex Currency Trading signal in Tamil online business.png
இந்தப் படத்தினைப் பாருங்கள்...


கீழே ஒர் சின்ன மார்க் செய்திருக்கிறேன் அல்லவா, அதில் இரண்டு முறை டச் செய்திருக்கிறது பாருங்கள்.... இவ்வாறு இரண்டு முறை ஒரே பாயிண்ட்க்கு டபுள் பாட்டமாகவோ அல்லது டபுள் ரெசிஸ்டன்ஸ் ஆகவே மார்க்கெட் வந்தால் அதன் எதிர் திசையில் உயரமாகச் செல்லும்...


இதனைச் சொல்வதற்காக பார்த்ததும் .... ஸ்கிரீன் சாட் எடுத்துக் கொண்டு வருவதற்குள் 1.3090 ஐயும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.....

ஆகையால் நிதானமாக 1.3100 - சென்றப் பின்னர் செல் ஆர்டர் ப்ளேஸ் செய்யுங்கள்...



குறிப்பு : ஸ்டாப் லாஸ் கொடுக்காதீர்கள் ... 500 பைப்ஸ் ஈக்குவிட்டி மெயிண்டன் செய்யுங்கள்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் EUR/USD கரன்சி ட்ரேடிங்க் சிக்னல் அலர்ட் 19/Apri

Post by ஆதித்தன் » Fri Apr 19, 2013 2:31 pm

நான் 93 இல் ஆர்டர் ப்ளேஸ் செய்துள்ளேன்.... மேலும் கீழுமாய் ஆடிக் கொண்டிருக்கிறது... ஆட்டம் எப்பொழுது வெற்றிகரமாக 10 பைப் இலாபத்துடன் முடிகிறது என்றுப் பார்ப்போம்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் EUR/USD கரன்சி ட்ரேடிங்க் சிக்னல் அலர்ட் 19/Apri

Post by ஆதித்தன் » Fri Apr 19, 2013 2:50 pm

கிடைக்கும் இலாபத்தோடு திரும்புவதும் ஒர் புத்திசாலித்தனம்.... திரும்பி, மேல் எழுபினால் மட்டும் ஹை பொசிசனில் ஆர்டர் இடுவதும் ... மேலும் இறங்கினால் மகிழ்ச்சியாக ஆர்டர் வாட்ச் செய்வதும் ஒர் நல்ல செயல்பாடுதான். ஆகையால் 10 பைப் எனும் பொழுது ... கிடைக்கும் இலாபத்தோடும் ஆர்டரை க்ளோஸ் செய்ய நினைத்தால் க்ளோஸ் செய்து கொள்ளலாம்.

அந்த வகையில் கிடைத்த 6 பைப்போடு ஆர்டரைக் க்ளோஸ் செய்துவிட்டேன் ... இப்பொழுது மீண்டும் அந்த 5 பைப் மேல் இறங்கி ... 10 பைப் கீழ் இறங்கும்.

ஆனாலும் ... நான் 10 பைப் மேல் ஏறினால் மட்டும் செல் ஆர்டர் போட தயாராக இருக்கிறேன் ... இல்லை எனில் போடுவது இல்லை.


இப்படி 6 பைப் இலாபம் செய்ய.... இடையில் எத்தனையோ வாய்ப்பு கிடைத்ததே அதில் ஆர்டர் இடாமல் காத்திருந்தது எதற்காக என்றால் ... மார்கெட் எப்பொழுது ரைஸ் ஆகும் என்று சொல்ல முடியாது.... அப்படி ரைஸ் ஆன மார்கெட் திரும்பவும் அதே இடத்திற்கு வர வேண்டும் என்றால், இது மாதிரியான முக்கிய டார்கெட் பாட்டம்/ரெசிஸ்டன்ஸ் என ஆர்டர் போட்டால் தான் நட்டம் இல்லாமல் தப்பிக்க முடியும்.


நினைத்தது போலவே .... மீண்டும் நான் ஆர்டர் இட்ட 93 க்கே சென்றுவிட்டது ....


இதெப்படி, மூவ் மெண்டை வரைபடத்தின் மூலம் கணக்கிடுகிறோம்????

அதுதான் இயற்கைச் செயல்பாடு என்பது.....


இப்படித்தான் இருக்கும் என்று ஒர் சில விதிமுறைகள் இருக்கிறது... இந்த விதிமுறைகள் ரியல் ட்ரேடிங்க் அக்கவுண்ட் கிரியேட் செய்துவிட்டுச் சொல்பவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் EUR/USD கரன்சி ட்ரேடிங்க் சிக்னல் அலர்ட் 19/Apri

Post by ஆதித்தன் » Fri Apr 19, 2013 3:11 pm

During European morning trade, the dollar was lower against the euro, with EUR/USD rising 0.33% to 1.3093.

The euro's gains remained limited after European Central Bank Governing Council member Jens Weidmann said Wednesday that the bank could cut interest rates if economic data indicated that it was warranted.

என்னும் 2 மணி நேரத்திற்குள் எவ்வளவு ஏறுகிறதோ அவ்வளதுதான் இன்றைய உயரமாக இருக்கும்.... அதற்குப் பின்னர் மாலை 6 மணியில் தொடங்கும் அமெரிக்க வர்த்தகத்தின் போது, ஏறிய இடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்க ஆரம்பித்துவிடும்.... அதுவே நெகட்டிவாக வந்தால் உயரம் 1.3090 வரை தான் இறங்கும்.

அமெரிக்க டேட்டா நன்றாக இருந்தால் 1.3030 பாட்டம் லைன் வரைச் செல்லலாம். இல்லையெனில் நேற்றையது போலவே 1.3050 தான். ஏனெனில் இன்று அதிக அமெரிக்க டேட்டாக்கள் இல்லை.

பாட்டம் பாயிண்ட் குறைந்த பாயிண்ட் தான் இருக்கிறது. ஆகையால், ஆர்டர் போட்டவர்கள் இலாபத்தோடு முடித்துக் கொள்ளுங்கள்.


ஆர்டர் இடாதவர்கள் பொறுமையாக அடுத்தப் பாயிண்ட் 1.3115 பார்த்து ஆர்டர் போட்டுக் கொள்ளுங்கள்.



நஷ்டம் இல்லாது 99% இலாபம் ஈட்ட வேண்டும் என்றால் ஒவ்வொரு மூவ் மெண்டையும் நெகட்டிவாக பார்த்து கவனமாக தக்க பாதுகாப்புடன் ஆட வேண்டும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் EUR/USD கரன்சி ட்ரேடிங்க் சிக்னல் அலர்ட் 19/Apri

Post by ஆதித்தன் » Fri Apr 19, 2013 7:12 pm

மார்கெட் நன்றாக ரைஸ் ஆகி உயரத்தினைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.... நன்றாக வேடிக்கைப் பாருங்கள்....

ஏற்கனவே 10 பைப் ஆர்டர் போட்டவர்கள் எல்லோரும் இலாபத்துடன் முடித்திருப்பீர்கள்... என்று நம்புகிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் EUR/USD கரன்சி ட்ரேடிங்க் சிக்னல் அலர்ட் 19/Apri

Post by ஆதித்தன் » Fri Apr 19, 2013 7:27 pm

டபுள் அப் ஆகி, திரும்புவதனைப் பார்த்தால் இன்றைய உயரத்தினை மார்கெட் தொட்டுவிட்டது போலவே தெரிகிறது.

ஆனாலும், இப்போதைய இறக்கத்திற்கு ஒர் ஏற்றம் இருக்கிறது.... அந்த ஏற்றத்தில் செல் ஆர்டர் போடலாம். அதாவது, 1.3120 என்ற இடம் வரை மீண்டும் உயரும். அப்பொழுது ஒர் செல் ஆர்டர் போட்டால் இலாபம் பார்க்கலாம்.


குறிப்பு : ஸ்டாப் லாஸ் கொடுக்காதீர்கள், 500 பைப் ஈக்குவிட்டி மெயிண்டேயின் செய்யுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் EUR/USD கரன்சி ட்ரேடிங்க் சிக்னல் அலர்ட் 19/Apri

Post by ஆதித்தன் » Fri Apr 19, 2013 10:41 pm

குறிப்பிட்ட இடத்தில் செல் ஆர்டர் போட்ட அனைவரும் இலாபம் பார்த்திருப்பீர்கள்.

என்னும் ரொம்ப ஆசைப்படாதீர்கள், இப்பவே ஆர்டரை குளோஸ் செய்து கிடைச்சது போதும்னு திரும்பிக்கோங்க .... இனி மார்கெட் அத்தனை வேகமாய் இறங்கவும் செய்யாது, ஏறவும் செய்யாது. ஏனெனில் இது வாரத்தின் கடைசி நாள்... இரவு மணி 2.30 க்கு மார்கெட் க்ளோஸ் ஆகிவிடும். பின்னர்,,, ஞாயிற்றுக் கிழமை இரவு 3.30/ அதாவது திங்கள் கிழமை அதிகாலை 3.30க்குத்தான் ஓபன் ஆகும்.

அப்படி ஓபன் ஆகும் பொழுது சிலநாள் 50 பைப் டவுனாகவோ அல்லது அப்பாகவே இருக்கும். ஆகையால் அதையெல்லாம் கெஸ் பண்ணி ஆர்டரை ரன் செய்யாமல் .... இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள்.. புதிய ஆர்டர் எதுவும் செய்ய வேண்டாம்.

அடுத்த ஆர்டர் எப்பொழுது செய்யலாம் என்பதனை திங்கள் கிழமை காலை பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”