Page 31 of 40

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Posted: Sat Jun 25, 2016 7:20 pm
by ஆதித்தன்
Bas314 wrote:வணக்கம் ஆதி சார் forex மார்க்கட்டில் bit காயின் வர்த்தகம் எந்த பெயரில் உள்ளது
FBS - இல் இல்லை...


நான் XAPO வில் குறைந்த விலையாக இருக்கும் பொழுது வாங்கி வைத்துக் கொள்வதும்..

விலை ஏறியதும்.. அதனை டாலராக மாற்றிக் கொள்வதும் என, தினசரி ட்ரேட் செய்யாமல் லாங்க் டேர்மில் வாங்கி வைத்து இலாபம் பார்க்கிறேன்.

தினசரி ட்ரேடிங்க் என்றால்... கரன்சி மார்க்கெட் போல், கிரிப்டே கரன்சி மார்க்கெட்டும் கொஞ்சம் ரிஸ்க் தான்.

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Posted: Sat Jun 25, 2016 8:14 pm
by marmayogi
Bas314 wrote:வணக்கம் ஆதி சார் forex மார்க்கட்டில் bit காயின் வர்த்தகம் எந்த பெயரில் உள்ளது
Hi,
bitcoin forex trading ல் BTC/USD ல் leverage பயன்படுத்தி trading செய்யாதீர்கள் . ஏனெனில் crypto currency price 500$ மேலும் கீழும் ஏறும் . பணம் தாங்காது. Hold செய்து வைத்து கொள்வது மட்டுமே லாபத்தை கொடுக்கும் . இது எனது அனுபவம்.

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Posted: Mon Jun 27, 2016 3:18 pm
by AMMA12
sir. spread and leverage என்றால் என்ன

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Posted: Mon Jun 27, 2016 3:25 pm
by ஆதித்தன்
AMMA12 wrote:sir. spread and leverage என்றால் என்ன
படுகை ஆன்லைன் பள்ளிக்கூடத்தில் கொடுக்கப்பட்டுள்ள, பாரக்ஸ் டூட்டோரியலில் கொடுக்கப்பட்டிருக்கும்.. அதில் உள்ள பாடங்களைப் படிக்கவும்.

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Posted: Sun Jul 03, 2016 9:35 pm
by satkunan
FOREX TRADING மூலம் எடுக்கும் இலாபத்தை PERFECT MONEY மூலம் எடுக்க TRY பண்ணினேன் You can withdraw your funds via Visa/MasterCard என மெசேஜ் அனுப்பி Declined பண்ணிவிட்டார்கள் PM ஆக withdraw செய்ய என்ன செய்ய வேண்டும்

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Posted: Sun Jul 03, 2016 10:05 pm
by ஆதித்தன்
satkunan wrote:FOREX TRADING மூலம் எடுக்கும் இலாபத்தை PERFECT MONEY மூலம் எடுக்க TRY பண்ணினேன் You can withdraw your funds via Visa/MasterCard என மெசேஜ் அனுப்பி Declined பண்ணிவிட்டார்கள் PM ஆக withdraw செய்ய என்ன செய்ய வேண்டும்
எந்த வழியாக டெபாசிட் செய்கிறோமோ... அதே வழியாக டெபாசிட் செய்த தொகை எடுத்தல் வேண்டும் என்பது விதிமுறை.

300 டாலர் விசா கார்டு மூலம் டெபாசிட் செய்திருந்தால்... அந்த 300$ ஐ, விசா BANK Transfer ஆப்சன் மூலம் உங்களது பேங்கிற்கு பெற்றுக் கொள்ளுங்கள்.

அதன் பின்னர், கூடுதல் இலாபத் தொகையை பெர்பக்ட் மணிக்கு எடுத்துக் கொள்ளலாம்.

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Posted: Wed Jul 06, 2016 1:28 pm
by ashokjob
sir pm account document upload

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Posted: Wed Jul 06, 2016 3:19 pm
by ஆதித்தன்
ashokjob wrote:sir pm account document upload
driving license & phone bill

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Posted: Wed Jul 06, 2016 3:33 pm
by ElaMech
1.Sir xapo vill directa bitcoin vanga mudiyuma sir
2.epothu epudi sir long trading panrathu vangi..perfect money dollera mathuvatha sir?

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Posted: Wed Jul 06, 2016 4:20 pm
by ஆதித்தன்
ElaMech wrote:1.Sir xapo vill directa bitcoin vanga mudiyuma sir
2.epothu epudi sir long trading panrathu vangi..perfect money dollera mathuvatha sir?

1. No

2. தினம் வருகிற பதிவினைப் பாருங்கள்.... அதில் சரியான தகவல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.