Page 2 of 40

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Posted: Thu Jun 06, 2013 3:10 pm
by dhaya1982
வணக்கம் திரு.ஆதி சார்
நான் BSNL data card வைத்துள்ளேன் அது சரியாக வேலை செய்யவில்லை தற்போதுதான் வாங்கினேன் ஆகையால் மீண்டும் வேறு வாங்கமுடியாத சூழ்னிலை இதனால் என் பயிர்ச்சி பணி தள்ளிப்போகிறது என்னசெய்வதென்று தெரியவில்லை மேலும் Pan card., Ration card., Scan செய்து வைத்துள்ளேன் அவைகளை Real account ற்கு அனுப்பட்டுமா?

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Posted: Thu Jun 06, 2013 3:23 pm
by ஆதித்தன்
humm

தாராளமாக அப்லோடிங்க் செய்து அப்ரூவல் பெற்றுக் கொள்ளலாம்.

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Posted: Mon Jun 10, 2013 9:02 am
by dhaya1982
வணக்கம் திரு.ஆதி சார்
Forex Real Trading க்கு எந்த Option ல் சென்று Pan card, Ration card Upload செய்வது

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Posted: Tue Jun 11, 2013 1:22 pm
by poojakumar
சார், போரெக்ஸ் டெமோ அக்கௌன்ட் இல் practice பண்ணிக்கிட்டு இருக்கேன் . எந்த லெவல்கு வந்தா ரியல் அக்கௌன்ட் ஓபன் பண்ணலாம்.

ரியல் அக்கௌன்ட் ஓபன் பண்ணா treading செய்ய நீங்க எதாவது guide பண்ணுவிங்களா.ஏனெனில் எனக்கு இப்போது தான் ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் அறிமுகம். படுகை வழியாக தான் நான் கற்று கொண்டிருக்கிறேன்.

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Posted: Tue Jun 11, 2013 1:29 pm
by ஆதித்தன்
படுகை.காம் கோல்டு மெம்பராக இருப்பவர்களுக்கு, கண்டிப்பாக ட்ரெடிங்க் மூலம் எவ்வாறு அதிக வெற்றிகளைப் பெறுவது என்ற முறை கற்றுத் தரப்படும் அதன் மூலம் நீங்கள் எளிதாக ட்ரேடிங்க் செய்வதுடன்.... அவ்வப் பொழுது நாங்கள் வழங்கும் ஆலோசனை சரியாக புரிந்து கொண்டு... நல்ல இலாபங்களைப் பெற முடியும்

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Posted: Wed Jun 12, 2013 2:44 pm
by mnsmani
திரு பூஜாகுமார், எனது பரிந்துரையால் படுகையில் இனைந்தமைக்கு நன்றி. முதலில் உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்.படுகையை தொடர்ந்து வாருங்கள். அனைத்தும் உங்கள் வசப்படும்.
நன்றி
:thanks:
mnsmani

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Posted: Sun Jun 30, 2013 11:12 pm
by பத்மணி
எனது ரேஷன் அட்டையில் வேறு விலாசமும் வாக்காளர் அட்டையில் வேறு விலாசமும் இருக்கிறது, இதில் வாக்காளர் அட்டையில்தான் சரியான விலாசம் உள்ளது இதை அட்ரஸ் ப்ரூபாக ஏற்ற்றுக்கொல்வார்களா?

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Posted: Sun Jun 30, 2013 11:19 pm
by ஆதித்தன்
Padmani wrote:எனது ரேஷன் அட்டையில் வேறு விலாசமும் வாக்காளர் அட்டையில் வேறு விலாசமும் இருக்கிறது, இதில் வாக்காளர் அட்டையில்தான் சரியான விலாசம் உள்ளது இதை அட்ரஸ் ப்ரூபாக ஏற்ற்றுக்கொல்வார்களா?
வாக்காளர் அட்டையினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வங்கி ஸ்டேட்மெண்ட்டையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Posted: Thu Jul 04, 2013 11:15 pm
by sarjan1987
sir, i'm not having visa debit card. What can i do?

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Posted: Thu Jul 04, 2013 11:44 pm
by ஆதித்தன்
sarjan1987 wrote:sir, i'm not having visa debit card. What can i do?
தங்களது வங்கிக்கு சென்று தற்போதைய கார்டுக்கு பதில் விசா டெபிட் கார்டு வேண்டும் என்று அப்லே செய்தால் 15 நாட்களுக்குள் வந்துவிடும்...