Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
jaiplus
Posts: 51
Joined: Tue Jul 24, 2012 12:38 pm
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by jaiplus » Tue Dec 03, 2013 12:11 pm

வணக்கம் ஆதி சார்,

எனக்கு போரேக்ஸ் கரன்சி டிரேடிங் செய்ய மிகவும் ஆவலாக உள்ளது. ஆனால், அதைப்பற்றிய விவரங்கள் எனக்கு 10% மட்டும்தான் தெரியும்.

நான் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, ஒரு நபரிடம் 18000 ரூபாய் இன்வெஸ்ட் செய்து, 2 மாதத்தில் அனைத்தையும் இழந்து விட்டேன். அவர் எனக்கு ஒன்றும் சொல்லிதரவில்லை. அவர் சொல்லும் போது பை, செல், போடுவேன்.
வேறு எந்த ஒரு டெக்னிகல் விஷயமும் எனக்கு தெரியாது. பணம் போனதுதான் மிச்சம்.

அதிலிருந்து எனக்கு போரேக்ஸ் கரன்சி டிரேடிங் என்றால் ஒரு பயம்.

உங்களது பதிவுகளை பார்க்கும் போது கண்டிப்பாக டிரேடிங் செய்ய வேண்டும் போல உள்ளது.

நான் கோல்ட் மெம்பர் ஆக சேர்ந்தால், எனக்கு எந்த மாதிரியான உதவிகள் கிடைக்கும்.

நீங்கள் எனக்கு team viewer மூலம், நேரடியாக பயிற்சி அளிப்பீர்களா? அல்லது உங்களது பதிவுகளை மட்டும் பார்த்து நானாக டிரேட் செய்ய வேண்டுமா.? ஃபோன் கால் சப்போர்ட் கிடைக்குமா..?

நான் தற்சமயம் MTURK இல் வேலை செய்து கொண்டு இருக்கிறேன். இதுதான் எனது ஃபுல்டைம் வேலை.

நல்ல பதில் தேவை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Tue Dec 03, 2013 12:19 pm

கோல்டு மெம்பராக அப்கிரேடு செய்து கொள்வதன் மூலம் முழுமையான ட்ரெயினிங்க் ஆன்லைனில் கிடைக்கும். எனது டவுன்லைனாகவும் சேர்ந்து கொண்டு ட்ரேடிங்க் செய்வதன் மூலம் போன் கால் சப்போர்ட்டும் உண்டு.
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Tue Dec 17, 2013 1:07 pm

வணக்கம் ஆதி சார்
forex tradingல ஒரு சந்தேகம்,.

fxpro pageil trading platforms இதுவரை lunch பயன்படுத்தி பார்த்தேன் ,.

desktopஇல்பயன் படுத்த terminal இரண்டு உள்ளது அதில் எதனை download செய வேண்டும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Tue Dec 17, 2013 4:30 pm

nathankp wrote:வணக்கம் ஆதி சார்
forex tradingல ஒரு சந்தேகம்,.

fxpro pageil trading platforms இதுவரை lunch பயன்படுத்தி பார்த்தேன் ,.

desktopஇல்பயன் படுத்த terminal இரண்டு உள்ளது அதில் எதனை download செய வேண்டும்
META TRADER 4 > USER TERMINAL (1st position)
sayadav
Posts: 29
Joined: Thu Nov 14, 2013 10:46 pm
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by sayadav » Mon Dec 23, 2013 11:32 am

aathi sir naan trading account open panna id proof ku pancard and proof of residence ku driving license kudukalama
sayadav
Posts: 29
Joined: Thu Nov 14, 2013 10:46 pm
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by sayadav » Mon Dec 23, 2013 11:39 am

aathi sir real account open panna id proof ku pancard and proof of residence ku driving license kodukalama
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Mon Dec 23, 2013 11:42 am

sayadav wrote:aathi sir real account open panna id proof ku pancard and proof of residence ku driving license kodukalama

address proof, Bank Statement 6 months Printout copy Scan செய்து கொடுங்கள்.

(பேங்க் ஸ்டேட்மெண்ட் என்பது பாஸ்புக் காப்பி கிடையாது, ஆகையால் வங்கிக்கு சென்று ஸ்டேட்மெண்ட் ப்ரிண்ட் அவுட் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்)
sayadav
Posts: 29
Joined: Thu Nov 14, 2013 10:46 pm
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by sayadav » Mon Dec 23, 2013 9:36 pm

aathi sir neenga sonna maathiri bank statement bank la vaangi scan panni upload pannan aana enaku reply mail la bank stamp illainu reply vanthuruku ippa stamp bank la vaanganuma illa ena pannanum sollunga sir.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Mon Dec 23, 2013 9:42 pm

sayadav wrote:aathi sir neenga sonna maathiri bank statement bank la vaangi scan panni upload pannan aana enaku reply mail la bank stamp illainu reply vanthuruku ippa stamp bank la vaanganuma illa ena pannanum sollunga sir.
Statement copy-இல் பேங்க் மேனஜர் சிக்னேச்சர் வாங்கிக் கொள்ளுங்கள்... சீல் வைத்து போட்டுக் கொடுப்பார்.

பின்னர் ஸ்கேன் பண்ணி அனுப்புங்கள்.
sayadav
Posts: 29
Joined: Thu Nov 14, 2013 10:46 pm
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by sayadav » Mon Dec 23, 2013 9:49 pm

sir bank statement 3 pages irukku athula manager seal last pagela iruku enala 3 pages onna sethu upload panna mudiyala ena panrathu
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”