Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by sarjan1987 » Fri Jul 05, 2013 11:04 pm

சார், Maestro card use பண்ண முடியாதா? VISA card தான் வேணுமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Sat Jul 06, 2013 1:34 am

sarjan1987 wrote:சார், Maestro card use பண்ண முடியாதா? VISA card தான் வேணுமா?
ஆம்.

வங்கிக்கு சென்று விசா கார்டு வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொண்டு, உடனே பார்ம் பில்லப் பண்ணிக் கொடுத்தால் 15 நாட்களுக்குள் வந்துவிடும்.
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by sarjan1987 » Sat Jul 06, 2013 7:42 am

thank you sir
gururahul
Posts: 15
Joined: Wed Jul 17, 2013 2:27 pm
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by gururahul » Fri Jul 26, 2013 12:32 pm

hello sir gud noon.... forex trading india la band panitanga illegal apadinu oru article padichean... ithu unmaiya?
governmenta meri senja ethathu problem varuma? unga opinion plzzzzzz....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Fri Jul 26, 2013 12:37 pm

gururahul wrote:hello sir gud noon.... forex trading india la band panitanga illegal apadinu oru article padichean... ithu unmaiya?
governmenta meri senja ethathu problem varuma? unga opinion plzzzzzz....

பார்க்க . >> viewtopic.php?f=50&t=5882
gururahul
Posts: 15
Joined: Wed Jul 17, 2013 2:27 pm
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by gururahul » Fri Jul 26, 2013 10:01 pm

hello sir gud eve.... trading signal epadi parthu order podarathu patri detaila sollunga plzzzz....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Fri Jul 26, 2013 10:39 pm

gururahul wrote:hello sir gud eve.... trading signal epadi parthu order podarathu patri detaila sollunga plzzzz....
Chart Pattern Tricks பார்க்கவும் > லிங்க் > viewtopic.php?f=37&t=6259

இதனைச் சரியாக வரையக் கற்றுக் கொண்டப் பின்னர் அடுத்த முயற்சிக்குள் செல்லவும்.
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by sarjan1987 » Fri Jul 26, 2013 11:29 pm

ஆதித்தன் wrote:
sarjan1987 wrote:சார், Maestro card use பண்ண முடியாதா? VISA card தான் வேணுமா?
ஆம்.

வங்கிக்கு சென்று விசா கார்டு வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொண்டு, உடனே பார்ம் பில்லப் பண்ணிக் கொடுத்தால் 15 நாட்களுக்குள் வந்துவிடும்.
சார், நான் எனது வங்கி கிளைக்கு சென்று விசா டெபிட் கார்ட்க்கு apply செய்தேன். அவர்களும் விசா கார்டு தருவதாக கூறினார். அனால் இன்று அவர்கள் அனுப்பிய கொரியரில் விசா கார்ட்க்கு பதில் master கார்டு இருந்தது. (முதலில் என்னிடம் இருந்தது Maestro கார்டு) நான் FxPro சைட்ல் டெபொசிட் மற்றும் வித்ட்ரவ் options யை பார்த்தபோது அதில் master டெபிட் கார்டு option உம் இருக்குறது. எனவே நான் எனது புதிய master கார்டினை online trading க்கு பயன்படுத்தலாமா? அல்லது விசா கார்டு க்கு திருப்பியும் apply பண்ணவேண்டுமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Sat Jul 27, 2013 2:31 am

sarjan1987 wrote: எனது புதிய master கார்டினை online trading க்கு பயன்படுத்தலாமா? அல்லது விசா கார்டு க்கு திருப்பியும் apply பண்ணவேண்டுமா?
Master Card / Visa Card என்ற ஆப்சன் பெரும்பான்மையாக இருப்பதால், இரண்டில் எது பெற்றிருந்தாலும் பிரச்சனை இல்லை.

ஆனால், ட்ரேடிங்கிற்குள் இறங்குவதற்கு முன் என்னும் நீங்கள் நன்றாகத் தெளிவாகிக் கொண்டே இறங்க வேண்டும். இல்லையெனில் போட்டப் பணத்தினை எடுப்பது என்பதே இயலாமல்/லாஸ் ஆகிவிடும். ஆகையால், நன்றாக முழுமையாக ட்ரேடிங்க் பற்றி அறிந்து கொண்டு இன்வஸ்ட் செய்யுங்கள்.
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by sarjan1987 » Sat Jul 27, 2013 2:37 am

ஆமாம் சார், நான் குறைந்தது இன்னும் 10 நாட்கள் கழிந்த பிறகே trading ல் இறங்க போகிறேன். ஏனெனில் id proof க்கு பான் கார்டு கிடைத்த பிறகு தான் கோப்பி upload பண்ண முடியும். அதுவரை டெமோ அக்கௌன்ட் ல் பயிற்சி எடுக்கலாம் என நினைக்கின்றேன்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”