Forex Robot MT5 Basic Programming Support

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Robot MT5 Basic Programming Support

Post by ஆதித்தன் » Fri May 12, 2023 7:28 pm

Forex வர்த்தகம் செய்ய பயன்படுத்தும் வர்த்தக நுணுக்கத்தினை கோடிங்க் எழுதி, ரோபட் வழியாக ட்ரேடிங் செய்வது என்பது ஒர் எளிமையான வசதியான ட்ரேடிங் முறையாகும்.

ட்ரேடிங் ரோபட் கோடிங் செய்வதற்கான பயிற்சி விடியோக்கள் பல முன்னர் கொடுத்தமைக்கு நல்ல வரவேற்பு இருப்பதுடன், பலர் கோடிங் கற்றுக் கொள்ளவும் ஆர்வம் கொண்டுள்ளனர். அதற்கு ஏதுவாக, நான் அறிந்துள்ள பேசிக் Meta Trader 5 MQL5 கோடிங் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதனை கட்டண முறையில் செய்துவருகிறேன்.


1 நாளைக்கு 3 மணி நேரம் என 10 நாட்கள். அந்த 10 நாட்களையும் மாதம் 1 நாள் என பத்து மாதங்களாக பிரித்து சொல்லிக் கொடுப்பதன் வாயிலாக, கொஞ்சம் கொஞ்சமாக 10 மாதத்தில் கோடிங் எழுத கற்றுக் கொள்ள முடியும்.

இதற்கான கட்டணம் ரூ.20000/- Rs.5000/only (75% offer )

பேசிக் கற்றுக் கொள்ள விருப்பம் இருப்பவர்கள், எனது மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளலாம்.

selvaathithan@hotmail.com


ஆன்லைன் பயிற்சிதான்.

வீட்டிலிருந்து கற்றுக் கொள்ளலாம்
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”