ட்ரேடிங் ரோபட் கோடிங் செய்வதற்கான பயிற்சி விடியோக்கள் பல முன்னர் கொடுத்தமைக்கு நல்ல வரவேற்பு இருப்பதுடன், பலர் கோடிங் கற்றுக் கொள்ளவும் ஆர்வம் கொண்டுள்ளனர். அதற்கு ஏதுவாக, நான் அறிந்துள்ள பேசிக் Meta Trader 5 MQL5 கோடிங் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதனை கட்டண முறையில் செய்துவருகிறேன்.
1 நாளைக்கு 3 மணி நேரம் என 10 நாட்கள். அந்த 10 நாட்களையும் மாதம் 1 நாள் என பத்து மாதங்களாக பிரித்து சொல்லிக் கொடுப்பதன் வாயிலாக, கொஞ்சம் கொஞ்சமாக 10 மாதத்தில் கோடிங் எழுத கற்றுக் கொள்ள முடியும்.
இதற்கான கட்டணம் ரூ.
பேசிக் கற்றுக் கொள்ள விருப்பம் இருப்பவர்கள், எனது மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளலாம்.
selvaathithan@hotmail.com
ஆன்லைன் பயிற்சிதான்.
வீட்டிலிருந்து கற்றுக் கொள்ளலாம்