முதலீடு செய்யும் தகுதி உடையவர்கள், தங்களது முதலீடு பணத்தினை பாதுகாப்பான முறையில் வர்த்தகத்தில் பயன்படுத்தி இலாபம் சம்பாதிப்பதற்கான கணக்கீடு மற்றும் வர்த்தக மார்க்கெட் செல்லும் பாதை சிக்னல் போன்றவை சொல்லிக் கொடுக்கப்படும்.
முதலீடு இல்லாமல் வேலை வாய்ப்பாக பாரக்ஸ் ட்ரேடிங்கில் இருக்கிற வாய்ப்புகள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் பற்றிய தகவல்கள், தினசரி ட்ரேடிங் சிக்னல் உருவாக்கும் வழிமுறைகள், பாதுகாப்பாக முதலீட்டின் மூலம் இலாபம் பார்ப்பது போன்ற தகவல்கள் அனுபவத்திலிருந்து பகிரப்படும்.
ஆன்லைன் உலகில் இருக்கும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளில், வீட்டிலிருந்தப்படியே தனி நபர் எளிதான முறையில் அதிகம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாக பாரக்ஸ் மட்டுமே உள்ளது என்பதனை எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அந்த பாரக்ஸ் ட்ரேடிங்கினைக் கற்றுக் கொண்டால், தகுதிக்கு ஏற்ப கை நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆன்லைன் வழியாக வெளிநாட்டு தளங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் அறிமுகம் கிடைக்கும்.
பயிற்சிக்கான கட்டணம் ரூ.6000
பயிற்சி நாட்கள் : 30
நேரம் : தினம் 1 மணி நேரம்
தினம் கொடுக்கப்படும் தகவல்களைப் படித்துவிட்டு, அதனை செய்து பார்ப்பதுடன், அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் வாட்சப் மூலமாகவே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். எளிமையாக புரிந்து கொள்ளும் விதமாக தேவைப்படுவற்றிற்கு விடியோவும் வழங்கப்படும்.
பதில் ஆடியோவாக அல்லது தேவைப்பட்டால் விடியோவாக கொடுக்கப்படும்.
மேல் கீழ் என இரண்டில் ஒன்றினைத் தேர்வு செய்யும் எளிமையான ஒன்றுதான் என்பதால், அதன் அடிப்படையை 30 நாட்களில் சுலபமாக கற்றுக் கொண்டு வர்த்தகம் செய்து இலாபம் பார்க்க முடியும்.
பாடம் :
நாள் 1 : பாரக்ஸ் பயிற்சி கணக்கு தொடங்குதல் & வர்த்தக மேடை பதிவிறக்கம் செய்தல்.
நாள் 2 : வர்த்தக மேடையின் விளக்கப்படத்தில் உள்ள பொருள்/நாணயம், காலம் & விலை பார்த்தல்.
நாள் 3 : வர்த்தக வாய்ப்புகள், வாங்கி முடிப்பது மற்றும் விற்று முடிப்பது.
நாள் 4 : விளக்கப்படத்தின் உச்சம் மற்றும் மட்டம்.
நாள் 5 : வர்த்தகம் செல்லும் பாதைகள்.
நாள் 6 : எதிர்பார்ப்பு வர்த்தக வாய்ப்புகள்.
நாள் 7 : வர்த்தக நாணயத்தின் மதிப்பு & இலாப நட்டக் கணக்கு.
நாள் 8 : தரகர் தரும் பண மதிப்பு & பாரக்ஸ் காலண்டர் பார்த்தல்.
நாள் 9 : மெய் கணக்கு மற்றும் குறைந்தப்பற்ற முதலீடு.
நாள் 10 : கணக்கில் பணம் போடுதல் & எடுத்தல்.
நாள் 11 : பயிற்சி கணக்குக்கும் மெய் கணக்குக்கும் உள்ள வித்தியாசம்.
நாள் 12 : தங்கம் வர்த்தக வாய்ப்பு மற்றும் தினசரி நிலை கவனித்தல்.
நாள் 13 : வர்த்தக முடிவுகளை சரியாக எடுக்க பூத தியானம்.(தினசரி)
நாள் 14 : எஸ்.எம்.ஏ வர்த்தக குறிகாட்டி பயன்பாடு.
நாள் 15 : போலிஞ்சர்பாண்ட் வர்த்தக குறிகாட்டி பயன்பாடு.
நாள் 16 : ஜப்பானியர் விலை விளக்கப்படத்தின் திருப்புமுனை சொல்லும் குச்சிகள்.
நாள் 17 : மார்க்கெட் செய்தியும் கையாளும் முதலைகளும் (Market Manipulation)
நாள் 18 - 23 : விலை விளக்கப்படத்தில் அடுத்த நிகழ்வு எதிர்பார்ப்பினை கணிக்கும் படம் வரைதல்.
நாள் 24 : ட்ரேடிங் சிக்னல் வரைதல்.
நாள் 25 : வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பாரக்ஸ் வெளிநாட்டு பணி வாய்ப்புகள்.
நாள் 26 : வர்த்தக கணக்கில் இலாப நட்டப் பணம் கையாளும் முறை.
நாள் 27 : எளிமையான இலாப வர்த்தக முறை.
நாள் 28-29 : பாரக்ஸ் ரோபட் பற்றிய தகவல் & பயன்பாடு.
நாள் 30 : தரகர் வெகுமதி மற்றும் அறிந்தவற்றிலிருந்து கேள்வி பதில்.
