தங்கம் நேற்றைய நாளில் சிறப்பான இலாபத்தினை வர்த்தகர்களுக்கு கொடுத்துள்ளது.
தங்கத்தில் வர்த்தகம் செய்தவர்கள் அதிகாலையில் ஒர் இலாபத்தினையும், மதியம் ஒர் இலாபத்தினையும் என 1500 பாயிண்ட் மேல் எழும்பிச் சென்றது, பின்னர் அந்த 1500 பாயிண்டும் கரக்சன் ஆகி கீழே இறங்கி வந்தது என மேல் கீழ் என இரண்டு வாய்ப்புகளில் இலாபத்தினை பார்த்திருக்கிறார்கள்.
அடுத்ததாக, மாலை நேர வர்த்தகத்தில் 600 பாயிண்ட் மார்க்கெட் மேல் கீழ் என இடைவெளி கொண்டிருந்தது. இரண்டு தடவை இலாபத்ததும் பலர் ஒதுங்கியிருப்பார்கள். அதிக ஆசையில் அடுத்தடுத்து சம்பாதிக்க விருப்பம் கொண்டவர்களும் இலாபம் பார்க்கும் வகையில் இடைவெளி 600 பாயிண்ட் உருவாகியிருப்பது, இலாப வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வாரத்தில் ஐந்து நாட்களும் இலாபத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒர் வர்த்தகப் பொருளாக தங்கம் பாரக்ஸ் மார்க்கெட்டில் அமைந்துள்ள வாய்ப்பினை பயன்படுத்தி, பணம் சம்பாதித்துக் கொள்ளலாம்.
- Forex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க FOREX Trading - கரன்சி வர்த்தகம்
-
- It is currently Mon Feb 10, 2025 9:09 pm
- All times are UTC+05:30
கோல்டு ட்ரேடிங் நேற்று நிலவரம்
ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”
Jump to
- Forex Online Home Business Website
- ↳ ONLINE JOB PAYMENT PROOFS
- ↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்
- ↳ IndianCashier Currency Exchange
- ↳ இலட்சமே இலட்சியம்
- ↳ விளம்பரமும் பணமும்
- ↳ செய்தால் உடனடி பணம்
- ↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்
- ↳ டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- ↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்
- ↳ படுகை உறவுப்பாலம்
- ↳ படுகை ஓரம்
- ↳ உதவிக் களம்
- ↳ குப்பைத் தொட்டி
- ↳ பழமைச் சுவடுகள்
- ↳ படுகை பரிசுப் போட்டி மையம்.
- ↳ நம் வீட்டுச் சமையலறை
- ↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!
- ↳ சக்தி இணை மருத்துவம்
- ↳ ஆன்மிகப் படுகை
- ↳ Forex Trading Tutorial & Signal
- ↳ Free Online Job Resources
- ↳ To be become a Millionaire
- ↳ Digital Currency Exchange
- ↳ Support Forum
- ↳ Online Job Free Tutorial
- ↳ Home Business & Jobs Talk
- ↳ Mobile, Computer & Internet World
- ↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
- ↳ கவிதை ஓடை