தங்கம் நேற்றைய நிலவரம்
Posted: Thu Jun 27, 2019 9:31 am
தங்கம் நேற்றைய நாளில் 1200 பாயிண்ட் இடைவெளியில் இருமுறை மேலும் கீழுமாக இறங்கி ஏறியுள்ளது. இதனால் இரண்டுமுறை ஆர்டர் புக் செய்து இலாபம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.
தினம் இரண்டுமுறை வர்த்தக வாய்ப்பினை வழங்கி வரும் தங்கத்தின் ஒரேமுறை வர்த்தகம் செய்து கிடைக்கும் இலாபம் போதும் என்ற நிறைவான அளவோடு வர்த்தகம் செய்பவர்கள் கையில் எப்பொழுதும் இலாபக் கணக்கோடு இருக்கிறார்கள்.
அடுத்தடுத்து ஆர்டர் செய்தால் என்ன நடக்கிறது என்று கற்றுக் கொண்டே இருப்பவர்கள், ஒவ்வொரு நாளும் புதிய தகவல்களை புரட்டிக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.
தெரிந்த கொஞ்ச பகுதியின் மூலம் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதுதான் சிறப்பு என்பது, அனுபவத்தின் வாயிலாகத்தான் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடிகிறது.
அனுபவக் கல்வியினைக் காட்டிலும் சிறந்தக் கல்வித்திட்டம் இல்லை.
படித்தவற்றினைக் கொண்டு அனுபவ பயிற்சியினை ட்ரேடிங்கில் தொடங்கினால் 3 மாதத்தில் இலாபம் ஈட்டலாம்.