Page 1 of 1

தங்கம் ட்ரேடிங் நல்ல இலாபம்

Posted: Wed Jun 12, 2019 9:37 pm
by ஆதித்தன்
இன்று தங்கம் நல்ல இலாபத்தினைக் கொடுத்துள்ளது.

காலை அதிகாலையில் ஆசியன் மார்க்கெட்டில் ஏற ஆரம்பித்தது, 1200 பாயிண்ட் உச்சம் சென்றது.

பின்னர் அங்கிருந்து 800 பாயிண்ட் கீழே இறங்கிவிட்டு, பின்னர் மேல் ஏறுகிறது.

இரண்டு பக்கமும் 800 பாயிண்ட்க்கு மேல் என மார்க்கெட் இடைவெளி சிறப்பாக அமைந்திருந்தது நல்ல இலாபத்தினை இன்று கொடுத்துள்ளது.

தங்கத்தில் ட்ரேடிங் செய்யுங்கள் தினசரி வர்த்தகம் இலாபமாக அமையும்.