Page 1 of 1

பவுண்ட் டாலர் ட்ரேடிங் இலாபம்

Posted: Wed Jun 12, 2019 7:47 am
by ஆதித்தன்
பவுண்ட் டாலர் விலை 1.27185

கடந்த வெள்ளிக் கிழமை மார்க்கெட் நல்ல உச்ச நிலையில் சென்று முடிவடைந்தது.

இந்த வாரம் தொடங்கியதும் சரிய ஆரம்பித்தது, 800 பாயிண்ட் திங்கள் கிழமையில் சரிவடந்துள்ளது.

ஒர் பக்கம் 800 பாயிண்ட் மார்க்கெட் இடைவெளி அமைந்தது, நல்ல இலாபத்தினை உருவாக்கியுள்ளது.

அடுத்ததாக, அங்கிருந்து மேலாக 500 பாயிண்ட் என அடுத்த நாள் செவ்வாய் கிழமையில் நடந்தது.

முதல் இரண்டு நாட்களும் இலாபத்தினை உருவாக்கியுள்ளது, பவுண்ட் டாலர் சார்ட்.

ஏதேனும் கரன்சி தினம் இலாபத்தினை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.

தங்கம் ட்ரேடிங் தினசரி வாய்ப்பினைக் கொடுக்கிறது.