கரன்சி வர்த்தகம் என்பது மிகப்பெரிய பணக்காரர்களின் வருவாய் தொழில். நெல் அறுவடை செய்வது போல ஒர்முறை பயிர் செய்து - முதலீடு செய்து இலாபத்தினை அறுவடை செய்யும் வழக்கம் உடையவர்கள், பெரிய வர்த்தகர்கள்.
கிரிப்ட்டோ கரன்சியில் பிட்காயின் மிகப்பெரிய பூம் பூம் ஆகி பெரிய இலாபத்தினை பார்த்தனர்.
இலாபத்தினை எடுக்கும் பொழுது சிறுமுதலீட்டாளர்கள், மாட்டி கீழே விழுந்து... எழுந்திருக்க முடியாமல், பிட்காயினை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
கீழே கிடந்த காயினை வாங்கி மீண்டும் உயரே தூக்க ஆரம்பித்துவிட்டனர் பெரிய முதலீட்டாளர்கள்.
எனக்கு பெரிய அதிர்ஷ்டம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 2500 டாலர் செல்லும் பொழுது வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 3500 இருக்கும் பொழுது 1 பிட்காயின் மட்டுமே வாங்கினேன்.
2500 விலை போகாமல் 3000 கீழே சென்றது மேல் எழும்பிவிட்டது.
வாங்கிய ஒர் பிட்காயின் மூலம் கிடைத்த இலாபம் நல்ல இலாபம்தான்.
பிட்காயின் ஒர் பக்கம் மேல் எழும்பிக் கொண்டிருக்கிறது என்றுச் சொன்னால், மற்றொரு கிரிப்டோ கரன்சியான ரிப்பிளும் தற்பொழுது மேல் எழும்ப ஆரம்பித்துவிட்டது.
இந்த ஆண்டு, ரிப்பிள் மிகப் பெரிய உச்சத்தினை தொடும் என பெரிதும் எதிர்பர்க்கப்படுகிறது.
2 ரிப்பிளின் விலை 1 டாலர் தான் தற்பொழுது போய்க் கொண்டிருக்கிறது.
100 டாலர் போட்டு, 200 ரிப்பிள் வாங்கி வைத்தால், அடுத்த வருடம், ஒர் ரிப்பில் 10 டாலர் ஆகிவிட்டால், 2000 டாலர் ஆகிவிடும்.
100 டாலர் முதலீட்டில் 2000 டாலர் சம்பாதிக்கும் வாய்ப்பும் எப்பொழுதும் கிடைக்காது.
வாய்ப்பு கிடைக்கும் பொழுது பயன்படுத்தி, குறைந்த விலையில் உள்ள ரிப்பிளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பெரிய இலாபம் சம்பாதியுங்கள்.
Ripple(XRP) ரிப்பிள் கிரிப்டோ கரன்சி வாங்கினால் இலாபம் பார்க்கலாம்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
-
- Posts: 50
- Joined: Wed Mar 11, 2015 6:43 am
- Cash on hand: Locked
Re: Ripple(XRP) ரிப்பிள் கிரிப்டோ கரன்சி வாங்கினால் இலாபம் பார்க்கலாம்
RBI made a order of 10years jail punishment if you hold Cryptocurrency
-
- Posts: 93
- Joined: Sat Mar 12, 2016 8:09 pm
- Cash on hand: Locked
Re: Ripple(XRP) ரிப்பிள் கிரிப்டோ கரன்சி வாங்கினால் இலாபம் பார்க்கலாம்
fake news santhuru
-
- Posts: 50
- Joined: Wed Mar 11, 2015 6:43 am
- Cash on hand: Locked
Re: Ripple(XRP) ரிப்பிள் கிரிப்டோ கரன்சி வாங்கினால் இலாபம் பார்க்கலாம்
Athu than sir ripple vaangi hold panna malla wallet sollunga
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Ripple(XRP) ரிப்பிள் கிரிப்டோ கரன்சி வாங்கினால் இலாபம் பார்க்கலாம்
USE This Link Click to Create Account They Provide Wallet Option for Membersanthru9047 wrote: ↑Sat Jun 29, 2019 1:12 pmAthu than sir ripple vaangi hold panna malla wallet sollunga
If you open this Week, they Provide 0.1 Value (Now 28$) Eth For Verified New Wallet Customer.
Wallet have, BTC, Ripple, BTC Cash, ETH, LiteCoin, Steller and some more Crypto.