NFP Result Negative - டாலர் விலை சரிவு

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

NFP Result Negative - டாலர் விலை சரிவு

Post by ஆதித்தன் » Fri Jun 07, 2019 8:56 pm

பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட NFP டேட்டா ரிஸல்ட் மிகப் பெரிய நெகட்டிவாக கிடைத்ததால், டாலரின் விலை முக்கிய கரன்சிகள் அனைத்திற்கும் எதிராக சரிந்தது.

இரோவுக்கு எதிராக 700 பாயிண்ட் சரிந்து, இரோடாலர் கரன்சி மேல் பக்கம் சென்றது.

பவுண்ட்க்கு எதிராக 500 பாயிண்ட் சரிந்து, பவுண்ட்டாலர் கரன்சி மேல் பக்கம் 600 சென்றது.

யென்னுக்கு எதிராக 550 பாயிண்ட் சரிந்து, டாலர் யென் கரன்சி, கீழ் பக்கம் 550 பாயிண்ட் சென்றது.

தங்கத்துக்கு எதிராக 500 பாயிண்ட் சரிந்து, தங்கம் 550 பாயிண்ட் மேல் பக்கம் சென்றது.

NFP செய்தி வர்த்தகம் என்பது மிக எளிதான ஒன்று, ஒவ்வொரு மாதமும் இந்த நியூசினை பார்த்து வருகிறீர்கள் என்றுச் சொன்னால், இதை மையமாக வைத்து மட்டும் வர்த்தகம் செய்தாலும் இலாபம் பார்த்துவிடலாம். ஏனெனில், ஏதேனும் ஒர் பக்கத்தில் ஸ்டாப் லாஸ் வைத்து, குறைந்த பணத்தினை உள்ளீடாக வைத்து ட்ரேடிங் செய்தால், ஒன்றில் போனால் மற்றொன்றில் பெரிய இலாபத்தினை எடுத்துவிடலாம். இந்த முறையினை சிலர் பயன்பாட்டில் கொண்டுள்ளனர்.

மாதத்தில் ஒர் நாளில் வர்த்தகம் செய்தாலும் நல்ல இலாபத்தினை, முதலீடு கொண்டவர்களால் பார்த்திட முடியும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”