பவுண்ட் டாலர் இணை நேற்றைய வாய்ப்பு

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பவுண்ட் டாலர் இணை நேற்றைய வாய்ப்பு

Post by ஆதித்தன் » Wed Jun 05, 2019 8:54 am

பவுண்ட் டாலர் கரன்சி இணை நேற்றைய நாளில் 500 பாயிண்ட் இடைவெளியில் வர்த்தகமாகி, ஃஃபை ஆர்டர்க்கு சாதகமான இலாப பக்கத்தில் முடிவடைந்திருக்கிறது.

மார்க்கெட் இடைவெளி வர்த்தக சூழலை உருவாக்கியிருக்கிறது.

தங்கம், சுலபான வர்த்தக சூழலில் உள்ளதனை அதன் வர்த்தக இடைவெளி மூலம் மற்ற கரன்சியுடன் ஒப்பிடும் பொழுது தெரிகிறது.

பவுண்ட் டாலர் தற்போதைய விலை : 1.27012
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பவுண்ட் டாலர் இணை நேற்றைய வாய்ப்பு

Post by ஆதித்தன் » Fri Jun 07, 2019 9:27 am

பவுண்ட் டாலர் நேற்று வர்த்தகத்தில் இலாபத்தினைக் கொடுத்துள்ளது.

600 பாயிண்ட் வேகமாக காலையிலிருந்து அப் ட்ரெண்டில் மேல் ஏறியுள்ளது. அடுத்து 400 பாயிண்ட் கீழே சரிந்துள்ளது.

மார்க்கெட் இடைவெளி இலாபத்தினை உறுதி செய்துள்ளது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”