உறுதியான இலாபம் வழங்கிய யென் டாலர் பாரக்ஸ் கரன்சி

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

உறுதியான இலாபம் வழங்கிய யென் டாலர் பாரக்ஸ் கரன்சி

Post by ஆதித்தன் » Sat Jun 01, 2019 10:00 am

வர்த்தக சூழல் எப்படியாக அமைந்தாலும் இலாபம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அமைவதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வார முடிவில் தங்கம் நல்ல இலாபத்தினைக் கொடுத்தது போல, ஜப்பான் யென் டாலர் கரன்சி இணையும் கடைசி நாளில் 1500 பாயிண்ட் கீழே சரிந்து நல்ல இலாபத்தினைக் கொடுத்திருக்கிறது.

ஒன்றில் விட்டாலும் ஒன்றில் கிடைப்பது இலாபத்தினை தினம் உருவாக்கிடும் அளவிற்கு மார்க்கெட் மாற்றம், ஒவ்வொரு கரன்சியிலும் உள்ளது.

7 மேஜர் கரன்சிகளை தினம் சரியாக பார்த்து வர்த்தகம் செய்தாலே நல்ல இலாபத்தினை ஈட்டிக் கொள்ளலாம்.

கடந்த இரண்டு வாரங்களிலும் மார்க்கெட் இலாபத்தினை கொடுப்பதனை அனலைசஸ் மூலம் சார்ட் பார்ப்பதில் தெரிகிறது.

அடுத்தடுத்த வாரங்களிலும், மார்க்கெட் நிலவரத்தின் மூலம் பாரக்சில் உண்மையாக சம்பாதிக்கிறார்கள் என்பதனை அறியலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”