இலாபம் வழங்கிய தங்கம் - கோல்டு பாரக்ஸ் ட்ரேடிங்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இலாபம் வழங்கிய தங்கம் - கோல்டு பாரக்ஸ் ட்ரேடிங்

Post by ஆதித்தன் » Sat Jun 01, 2019 8:37 am

தங்கம் வர்த்தகம் செய்வதற்கு எளிதானது. தங்கத்தினை தினசரி வர்த்தகத்திற்கு எடுத்துக் கொள்ளும் நபர்கள் கையில் நல்ல முதலீடும், தினம் போதுமான வருவாயும் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

மார்க்கெட்டில் பணம் வரும் போகும் என்றுச் சொன்னாலும், பணம் வருவது அதிகமாக இருப்பது பாரக்ஸ் ட்ரேடிங்கில் கோல்டு ட்ரேடிங்கில்.

இந்த வாரம் கோல்டு, முதல் மூன்று நாட்களில், முதல் நாள் கீழேயும், இரண்டாவது நாள் மேலேயும், மூன்றாவது நாள் கீழேயும், நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் தொடர்ச்சியாக மேல் என்று, உறுதியான இலாபத்தினை தினம் கொடுத்துள்ளது.

தினம் 1000 பாயிண்ட் இடைவெளியில் வர்த்தகம் ஆகியிருப்பது கூடுதலான இலாபத்தினை எல்லோரும் பெற்றுக் கொள்ள உதவியிருக்கிறது.

கடைசி இரண்டி நாளில் 3000 பாயிண்ட் தொடர்ச்சியாக மேல் சென்றிருப்பது, அதிர்ஷ்ட தேவதையின் அருள் பெற்றவர்கள், இலட்சத்தினை இரண்டு நாளில் பார்க்கவும் வாய்ப்பினைக் கொடுத்திருக்கிறது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”