Page 1 of 1

ஜப்பன் யெண்டாலர் கரன்சி திங்கள் நடந்தது

Posted: Tue May 21, 2019 9:53 am
by ஆதித்தன்
ஜப்பான் யெண்டாலர் கரன்சி நேற்றைய நாளில் 400 பயிண்ட் இடைவெளியில் வர்த்தகம் ஆகியுள்ளது.

காலை யென் மார்க்கெட் நேரத்தில் 400 பாயிண்ட் கீழேயும், பின்னர் அங்கிருந்து ஏற்றமாக 400 பாயிண்ட் என கிழிறங்கி மேல் ஏறியுள்ளது.

முடிவில் விலை மாற்றமில்லை.

Re: ஜப்பன் யெண்டாலர் கரன்சி திங்கள் நடந்தது

Posted: Wed May 22, 2019 5:00 am
by ஆதித்தன்
செவ்வாய்

மிக நேர்த்தியாக காலையிலிருந்தே மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமா ஏறி 650 பாயிண்ட் மேல் ஏறியுள்ளது. பின், ரிவர்சல் 200 பாயிண்ட் கீழே இறங்கியுள்ளது.

இன்றைய நாள் நேற்றைய ரிவர்சலை 110.45 இல் உடைத்து கீழே சென்றால், கீழ்

அல்லது, தொடர்ச்சியாக மேல் செல்லலாம்.

Re: ஜப்பன் யெண்டாலர் கரன்சி திங்கள் நடந்தது

Posted: Thu May 23, 2019 7:13 am
by ஆதித்தன்
புதன்

தொடர்ச்சியாக மார்க்கெட் தெளிவான டவுன் ட்ரெண்ட் சார்ட்டினை ஏற்ற இறக்கத்துடன் காட்டியுள்ளது. 450 பாயிண்ட் மார்க்கெட் இறங்கியுள்ளதால், டவுன்றெண்ட் இலாபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

விலை 110.16

Re: ஜப்பன் யெண்டாலர் கரன்சி திங்கள் நடந்தது

Posted: Fri May 24, 2019 10:11 am
by ஆதித்தன்
வியாழன்

இரோடாலர், பிரிட்டன்டாலர் போல், யென் டாலர் கரன்சியும் 700 பாயிண்ட் மார்க்கெட் நடை இருந்துள்ளது, வியாழன் நல்ல இலாபத்தினை வர்த்தகர்க்கு கொடுத்திருக்கிறது.

700 பாயிண்ட் முழுமையாக கரடிக்கு சாதகமாக சென்றுள்ளது, மேலும் அதிக இலாபம் பார்க்க ஏதுவாக அமைந்திருந்திருக்கிறது.

இன்றைய நாள், வாரத்தின் கடைசியை கரடியின் பயணத்தில் தொடர அதிக வாய்ப்புள்ளது.

Re: ஜப்பன் யெண்டாலர் கரன்சி திங்கள் நடந்தது

Posted: Fri May 24, 2019 9:09 pm
by ஆதித்தன்
வெள்ளி,

மார்க்கெட் கடைசி நான்கு நாட்களும் கரடிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

110 இல் ஆரம்பித்த வார மார்க்கெட் 109.33 இல் முடிந்துள்ளது.

650 பாயிண்ட் கரடிக்கு சாதகமாக வாரத்தின் முடிவில் அமைந்துள்ளது.