Page 1 of 1

தங்கத்தின் விலை ஏற அதிக வாய்ப்பு

Posted: Sat Apr 20, 2019 2:04 pm
by ஆதித்தன்
இந்த ஆண்டு தங்க ஆபரணங்களின் விலை அதிகரிக்கும் என்று பலரும் கூறி வரும் சூழலில், மார்க்கெட் சார்ட் நிலவரமும் தன் பாட்டம் நிலையினை காட்டிக் கொண்டிருக்கிறது. ஆகையால், 1275 டாலரில் நிற்கும் தற்போதைய மார்க்கெட் விலை, 1270 டாலர் என்ற விலையினை பாட்டம் நிலையாகக் கொண்டு மேல் ஏறுவதற்கு பெரிதான வாய்ப்பு உள்ளது.

ரிவர்ஸ், 1270-க்கு கீழே சென்றால்.. அடுத்தக்கட்ட பாட்டம் லெவல் செல்லவும் வாய்ப்பு உள்ளது.