Page 1 of 1

NFP Data Result - Up Side EUR/USD

Posted: Wed Apr 03, 2019 10:32 pm
by ஆதித்தன்
வருகிற வெள்ளிக்கிழமை, அமெரிக்க நாட்டின் முக்கியச் வர்த்தகச்செய்தியான NFP வர இருக்கிறது. இந்தச் செய்திக்குப் பின்னர், இரோ/டாலர் கரன்சி இணை மேல் நோக்கிச் செல்லும் என்ற சூசகச் செய்திகள் பரவ ஆரம்பித்தது முதல் மார்க்கெட் மேல் திரும்ப ஆரம்பித்திருக்கிறது என்பது போல, பாட்டம் நிலைக்குச் சென்று திரும்புகிறது எனவும் எடுத்துக் கொள்ள முடிகிறது.

வர்த்தக வாய்ப்புகள், வருகிற ஐந்தாம் தேதி முக்கிய நாளாகும்.

வாய்ப்புள்ளவர்கள், முன்னதாகவே முதலீடு செய்து, மேல்னோக்கிய வாய்ப்பினை பயன்படுத்தக்கூடிய சூழல் கிடைத்தால் பயன்படுத்தி இலாபத்தினை எடுத்துக் கொள்ளுங்கள்.