Page 1 of 1

fx trading my performance

Posted: Wed Mar 28, 2018 1:11 pm
by marmayogi
Image

Image


மார்கெட் எந்த திசைக்கு போனாலும் விடாம துரத்தி எதிர்திசையில் சென்று எதிரியை வீழ்த்துங்க. எதிரிய வீழ்த்தனுனா பண பலம் வேண்டும், அதற்கு ஏற்றவாறு small lot size use பன்னுங்க

Re: fx trading my performance

Posted: Wed Mar 28, 2018 9:33 pm
by marmayogi
Image

Target reached.

Re: fx trading my performance

Posted: Thu Mar 29, 2018 9:17 pm
by marmayogi
Resistance area la buy பன்னுறது மிகப்பெரிய தப்பு, but இருந்தாலும். அந்த area la ranging லயே market movement ஆகுமுனு நினைக்கிற, so buy பன்னிடேன் . பாப்போம் என்ன நடக்குமுனு :usi:

Image

Image

Image

Re: fx trading my performance

Posted: Tue Apr 03, 2018 7:55 pm
by marmayogi
Good evening traders,

Yesterday USDCAD profit collect பன்னுனது நல்லதா போச்சு, today cad down movement la eruku,
Image

------


Today opening new position EURUSD, USDCAD

Image

Image

Image

Re: fx trading my performance

Posted: Thu Apr 05, 2018 12:20 am
by marmayogi
Image

Image

Scalping

Re: fx trading my performance

Posted: Thu Apr 05, 2018 1:40 pm
by marmayogi
Image.

மூன்று மாத காலத்தில் 4 lot size பயன்படுத்தி 30000$ ஐ சம்பாதித்து ,அடுத்த அடுத்த trading ல் சம்பாதித்த 30000$ ஐ இழந்த என்னால் மீண்டும் தைரியமாக trade செய்ய முடியவில்லை , stop loss லயே கொஞ்சம் கொஞ்சமாக loss ஐ cut செய்துவிட்டேன். இப்போது big lot size ல் trade கை கால் எல்லாம் நடுங்குகிறது, 100$ சம்பாதிக்க இப்போது மிகவும் சிரமமாக உள்ளது,

Re: fx trading my performance

Posted: Sun Apr 08, 2018 2:47 pm
by marmayogi
Image

Ha ha :aah: நாங்களாம் படுத்துகிட்டே trade பன்னுவோம்ல

:rock: :rock: :rock: happy Sunday

Re: fx trading my performance

Posted: Mon Apr 09, 2018 1:00 pm
by ஆதித்தன்
marmayogi wrote:
Sun Apr 08, 2018 2:47 pm
Image

Ha ha :aah: நாங்களாம் படுத்துகிட்டே trade பன்னுவோம்ல

:rock: :rock: :rock: happy Sunday
:great:

:rock: :rock:

Re: fx trading my performance

Posted: Wed Apr 18, 2018 3:34 pm
by marmayogi
ஆதித்தன் wrote:
Mon Apr 09, 2018 1:00 pm
marmayogi wrote:
Sun Apr 08, 2018 2:47 pm
Image

Ha ha :aah: நாங்களாம் படுத்துகிட்டே trade பன்னுவோம்ல

:rock: :rock: :rock: happy Sunday
:great:


:rock: :rock:

:ros: :ros: :ros:

Re: fx trading my performance

Posted: Wed Apr 18, 2018 3:40 pm
by marmayogi
Image

Image

Second real trade account