Page 1 of 1
fx trading my performance
Posted: Wed Mar 28, 2018 1:11 pm
by marmayogi
மார்கெட் எந்த திசைக்கு போனாலும் விடாம துரத்தி எதிர்திசையில் சென்று எதிரியை வீழ்த்துங்க. எதிரிய வீழ்த்தனுனா பண பலம் வேண்டும், அதற்கு ஏற்றவாறு small lot size use பன்னுங்க
Re: fx trading my performance
Posted: Wed Mar 28, 2018 9:33 pm
by marmayogi
Target reached.
Re: fx trading my performance
Posted: Thu Mar 29, 2018 9:17 pm
by marmayogi
Re: fx trading my performance
Posted: Tue Apr 03, 2018 7:55 pm
by marmayogi
Good evening traders,
Yesterday USDCAD profit collect பன்னுனது நல்லதா போச்சு, today cad down movement la eruku,
------
Today opening new position EURUSD, USDCAD
Re: fx trading my performance
Posted: Thu Apr 05, 2018 12:20 am
by marmayogi
Scalping
Re: fx trading my performance
Posted: Thu Apr 05, 2018 1:40 pm
by marmayogi
.
மூன்று மாத காலத்தில் 4 lot size பயன்படுத்தி 30000$ ஐ சம்பாதித்து ,அடுத்த அடுத்த trading ல் சம்பாதித்த 30000$ ஐ இழந்த என்னால் மீண்டும் தைரியமாக trade செய்ய முடியவில்லை , stop loss லயே கொஞ்சம் கொஞ்சமாக loss ஐ cut செய்துவிட்டேன். இப்போது big lot size ல் trade கை கால் எல்லாம் நடுங்குகிறது, 100$ சம்பாதிக்க இப்போது மிகவும் சிரமமாக உள்ளது,
Re: fx trading my performance
Posted: Sun Apr 08, 2018 2:47 pm
by marmayogi
Re: fx trading my performance
Posted: Mon Apr 09, 2018 1:00 pm
by ஆதித்தன்
Re: fx trading my performance
Posted: Wed Apr 18, 2018 3:34 pm
by marmayogi
Re: fx trading my performance
Posted: Wed Apr 18, 2018 3:40 pm
by marmayogi
Second real trade account