Page 1 of 1

பாரக்ஸ் வர்த்தக பிவோட் டிப்ஸ்

Posted: Mon Aug 28, 2017 9:09 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=3KVsSRJv-6I[/youtube]

இன்று இரவு 7.30 க்கு அமெரிக்க டாலர் செய்தி வர இருக்கிறது. அதனை மையப்படுத்தி இரோ/டாலர் கரன்சியின் வர்த்தகத்தில் எவ்வாறு செயல்படலாம் என்ற எனது குறியினை மேல் பக்கத்திற்கு கொடுத்திருப்பதோடு, பிவோட் பாயிண்ட் என நான் பிரைஸ் ஆக்சன் மெதடில் குறிப்பிடும் பிவோட் பாயிண்ட் குறித்து விடியோவில் சொல்லியுள்ளேன்.

டெக்னிகள் அனலைசில் பல்வேறு விதமான நுணுக்கங்கள் உள்ளன.. அதில் பலவற்றினை நான் படித்துவிட்டேன்... இன்னும் படிக்க நிறையவே உள்ளது. தினம் தினம் புதியதனை படிப்போம்... நாளை வெல்வோம்.