Page 1 of 1

பார்க்ஸ் கரன்சி ட்ரேடிங் டிப்ஸ்

Posted: Thu Aug 24, 2017 10:09 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=jQzoJ6BMdQo[/youtube]


மதியம் இரண்டு மணிக்கு பிரிட்டன் பவுண்ட் கரன்சியில் இரண்டு முக்கியச் செய்திகள் வர இருக்கின்றன.

இரவு ஏழு முப்பதுக்கு டாலர் கரன்சியில் முக்கியச் செய்தி வர இருக்கிறது.

செய்திகள் வர இருக்கிற இரண்டு கரன்சியினையும் மையமாகக் கொண்டு EUR/USD, GBP/USD and EUR/GBP ஆகிய மூன்று கரன்சிகளில் வர்த்தகம் செய்வதற்கான டெக்னிகல் விவ் இன்றைய விடியோவில் கொடுத்துள்ளேன்.

Re: பார்க்ஸ் கரன்சி ட்ரேடிங் டிப்ஸ்

Posted: Thu Aug 24, 2017 12:02 pm
by satkunan
Today Should Be Dollar Bullish