Page 1 of 1

ஏழு மாதத்திற்கு பின் 43.5 $ விலைக்கு சென்ற ஆயில்

Posted: Tue Jun 20, 2017 6:37 pm
by ஆதித்தன்
நீண்ட இடைவெளிக்குப் பின் ஆயில் உலக அளவிலான ஒவர் சப்ளையால் மீண்டும் ஏழு மாத மட்டம் ஆன 43.5 $ என்ற விலைக்கும் கீழே சென்றுள்ளது.

மட்ட நிலைக்குச் சென்றுள்ளதால் வாங்கு நிலையை ஆரம்பித்துள்ளனர், வர்த்தகர்கள்.