EUR/USD market update move up
Posted: Mon Jun 19, 2017 8:54 am
இரோ/டாலர் கரண்சி இணை கடந்த கடைசி வாரங்களில் மார்க்கெட்டில் இறக்கத்தினை நோக்கிச் சென்றாலும், அதன் ஆண்டு முனைவில் எந்தவொரு தொய்வினையும் கொடுக்காமல் நிலையாக அப் சைடில் இருக்கிறது.
மேல் நோக்கிய இதன் டார்கெட் 1.2 என்பதனால் தற்போதைய விலையான 1.11977 என்பதனை கணக்கீடு செய்யும் பொழுது 800 பிப்ஸ் மேல் எழும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.
800 பிப்ஸ் ஒரே நாளில் மேல் எழும்பிச் செல்வதற்கான வாய்ப்பு என்பது 98% இல்லை என்றுச் சொன்னாலும், அது கொஞ்சம் கொஞ்சமாக நடக்க இருக்கிறது என்பது 99% உண்மை.