தேர்தல் வர்த்தகம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தேர்தல் வர்த்தகம்

Post by ஆதித்தன் » Thu Jun 08, 2017 8:26 am

இன்று வர்த்தக மேடைக்கு முக்கிய நிகழ்வுச் செய்திகள் கிடைக்கக்கூடிய நாள். ஆகையால் மார்க்கெட் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று ஏற்கனவே பாரக்ஸ் ப்ரோக்கர்கள் முன்னெச்சரிக்கை செய்திருந்தனர்.

இன்று வரக்கூடிய பிரிட்டன் தேர்தல் ரிப்போர்ட் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் பாலிசி முடிவுகள் என இரண்டு முக்கியச் செய்திகள் வர இருப்பதால் இரோ மற்றும் பவுண்ட் கரன்சிகள் அதிக தாக்கத்தினை சந்திக்க இருக்கிறது.

பல இன்வஸ்டர்கள் தங்களது பணத்தினை வெவ்வேறு முதலீடுகளிலிருந்து வெளியெடுத்து, ஒர் நாள் வர்த்தக வாய்ப்பில் பயன்படுத்துவார்கள், குறிப்பாக பண்ட் மேனஜர்கள் பயன்படுத்துவார்கள். இதனால் ஏற்பட இருக்கு பெரு அலையில் சூதானமாக ஆர்டர் செய்து இலாபம் பாருங்கள்.

குறிப்பாக இரோ/டாலர் கரன்சி இணையை பொறுத்த வரைக்கும் நீண்டகால முதலீடு டாப் சைடு என்பதால், அதனை மனதில் கொண்டு கீழ் சரிந்து இக்கரன்சியில் வாய்ப்பு கிடைத்தால் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”