வர்த்தக களத்தில் முதலீடு ஈர்க்கும் முக்கிய பங்குகள்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

வர்த்தக களத்தில் முதலீடு ஈர்க்கும் முக்கிய பங்குகள்

Post by ஆதித்தன் » Wed Jun 07, 2017 10:25 am

இலாபம் சம்பாதிக்க முக்கியமாக பார்ப்பது முதலீடு ஈர்க்கும் சக்தி எந்த பங்கிற்கு அதிகமாக இருக்கிறது என்பதுதான். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டின் முதல் பாதி பகுதி முடிந்து, அடுத்த பாதிக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன், அடுத்த அரையாண்டில் எந்தெந்த பங்குகள் முதலீடு ஈர்ப்பதில் முதல் பக்கத்தில் இருக்கும் என்பதனை உலக வர்த்தகர்கள் கொடுத்த தகவல்படி பார்த்தால், தங்கம், பிட்காயின், ஆயில், எத்திரியம் மற்றும் எஸ் & பி 500.

அடுத்த அரையாண்டுக்கான தகவல்கள் கொடுக்கப்பட்டதால், வர்த்தக ஆலோசனை நிபுணர்கள் இதுபற்றிய புராணங்களை இனி பேச ஆரம்பித்துவிடுவார்கள் என நம்புகிறேன்.

பிட்காயினுக்கு ஏற்கனவே பெரிய கதை கட்டிவிட்டு செம சோரா ஓடிக்கிட்டு இருக்கிறது.

ஆயிலுக்கும் சூப்பர் கதை சொல்லிட்டாங்க.... ஆனாலும் வேகம் இல்ல.. இருந்தாலும் விவேகமாக அடியெடுத்து வைத்து ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

எத்திரியம் சொல்லவே வேண்டியது இல்லை சும்மா பிச்சிக்கிட்டு ஓடுது...

எஸ் & பி 500 சுறுசுறுப்பா ஏறுவதுவது இறங்குவதுமாக வளர்ந்து கொண்டிருக்கிறது/

தங்கம் மட்டும் தான், என்னக்கதைன்னே புரியமாட்டேங்குது... கீழே கீழேன்னு சொல்றாங்க... திடீர்னு மேலதாங்கிறாங்க... எது எப்படியோ கொஞ்சம் வேடிக்கை பார்க்கும் வகையில் ஓட்டுனா சரி, என்று பார்த்துக்க வேண்டியதுதான்.

இதுல என் பங்கை கொஞ்சம் ஆயிலில் தூக்கிக் போட்டிருக்கேன்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”