விரைவாக பணம் சம்பாதிக்க

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

விரைவாக பணம் சம்பாதிக்க

Post by ஆதித்தன் » Tue Jun 06, 2017 8:36 am

அவசர உலகில் அனுபவிக்க வேண்டியவை ஆயிரம் ஆயிரம் இருந்தாலும் அத்தனையும் பணம் பணம் என்ற ஒற்றை மந்திரத்திற்குள் அடங்குவதால், விரைவாக பணம் சம்பாதித்து ஆசைப்பட்டதனை வாங்கி அனுபவிக்க விரும்புவர்கள் இவ்வுலகில் கோடான கோடி பேர்க்கும் மேல்...

விரைவாக பணம் சம்பாதிக்க கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தும் நபர்கள் மகிழ்வான இலாபத்துடன் இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்பொழுது ஒர் வாய்ப்பு குயிக்கா பணம் பார்க்க கிடைத்துள்ளது.

மை ட்ராபிக் வேல்யு ராயல்ட்டி பங்குகளை குறைந்த விலையில் வாங்கக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நாற்பது இலட்சம் பங்குகளை வாங்கி வைத்துள்ளேன்.

தற்பொழுது கூடுதலாக ஏழு இலட்சம் பங்குகள் குறைந்த விலையால 0.004 மற்றும் அதற்கும் குறைந்த விலையில் கிடைக்கிறது.

0.004 என்ற விலையானது 200% திரும்பப் பெறும் வாய்ப்பாக 0.008 என்ற விலையை விரைவாக எட்டக்கூடியதுமான ஒன்று என்பதனை மனதில் உறுதி கொண்டு பங்குகளை வாங்கி வைத்துள்ளேன்.

தற்பொழுது 0.004 மற்றும் 0.005 என்ற இரண்டு விலைக்கும் நடுவே விற்பவர்கள் யாருமில்லா ஒர் திறந்த நிலை உருவாகியிருப்பதனை இரண்டு மாதத்திற்குப் பின்னர் பார்க்க முடிவதனை சிந்திக்கும் பொழுது வர்த்தகர்கள் தங்களது கையிருப்பு பணத்திற்கு தேவையான பங்குகளை குறைந்த விலையில் என்னைப்போல் வாங்கிவிட்டார்கள் என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடிவதோடு, அடுத்தக்கட்டமாக விலை ஏற்றத்தினை உருவாக்கி மேல் பக்கத்தில் விற்க தயாராகுவதற்கு தோதுவாக குறைந்த விலைக்கு விற்க வைத்த பங்குகளை நீக்கியுள்ளனர்.

ஆனாலும், 7 இலட்சம் பங்குகள் குறைந்த விலையில் கிடைப்பதால்.. வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி உடனே முதலீடு செய்து வாங்குபவர், உடனே 25% இலாபத்தினையும்... காத்திருந்தால் விரைவாக 100% இலாபத்தினையும் மீட்டலாம்.

எம்.டி.வி பங்கு முதலீடு செய்ய விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

குறைந்தப் பற்ற முதலீடு ரூ.1000

இலட்சங்களை முதலீடு செய்பவர்கள் அதிக இலாபம் பெறலாம்.

எனது மொபைல் எண் பார்க்க > padugai.com

நேரில் சந்திக்க - அரும்பாக்கம் சென்னை.

வெளிநாடு செல்லாமல் உள்நாட்டில் இருந்து கொண்டே பாரக்ஸ் வாய்ப்பினைப் பயன்படுத்தி அயல்நாட்டு பங்கினை வாங்கி, இலாபம் சம்பாதிக்கக் கிடைக்கும் வாய்ப்பினை விரும்புபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
RP's Market: RP's amount RP's value
RPs at 0.0039: 303 586 $1 183.99
RPs at 0.004: 387 736 $1 550.94
RPs at 0.0041: 7 505 $30.77
RPs at 0.0042: 9 136 $38.37
RPs at 0.0043: 19 039 $81.87
RPs at 0.0044: 9 891 $43.52
RPs at 0.0045: 16 010 $72.04
RPs at 0.0046: 7 999 $36.8
RPs at 0.0047: 1 965 $9.24
RPs at 0.0048: 100 413 $481.98
RPs at 0.0049: 78 672 $385.49
RPs at 0.005: 258 536 $1 292.68
RPs at 0.0051: 14 336 $73.11
RPs at 0.0052: 28 280 $147.06
RPs at 0.0053: 1 370 $7.26
RPs at 0.0054: 54 760 $295.7
RPs at 0.0055: 66 053 $363.29
RPs at 0.0056: 49 319 $276.19
RPs at 0.0057: 14 848 $84.63
RPs at 0.0058: 57 330 $332.51
RPs at 0.0059: 195 838 $1 155.44
RPs at 0.006: 74 560 $447.36
Total: 1 757 182 $8 390.24




User Bids: RP's amount RP's value
RPs at 0.0038: 556 $2.11
RPs at 0.0037: 100 538 $371.99
RPs at 0.0036: 122 487 $440.95
RPs at 0.0035: 1 068 793 $3 740.78
RPs at 0.0034: 20 585 $69.99
RPs at 0.0033: 12 217 $40.32
RPs at 0.0032: 18 097 $57.91
RPs at 0.0031: 50 977 $158.03
RPs at 0.003: 1 162 554 $3 487.66
RPs at 0.0029: 56 851 $164.87
RPs at 0.0028: 119 813 $335.48
RPs at 0.0027: 22 466 $60.66
Total: 2 755 934 $8 930.75
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”